An iconic photo 📸
#OnThisDay in 1983, players line up for the official team photoshoot ahead of the ODI World Cup.
How many all-time greats can you recognise?
முதலில் கம்யூனிஸ்ட்கள் சொன்னோம் அப்போது திமுகவினர் நம்பவில்லை, பிறகு பல முக்கிய பத்திரிகையாளர்கள் சொன்னார்கள் யாரும் நம்பவில்லை, பிறகு C.V. shanmugam சொன்னார், இப்போது திருமாவளவன் சொல்லி விட்டார்.
இந்த கேவலத்தை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை காப்பாற்றியது இடது சாரிகள்...
நாளை பல பேர் திமுக இருந்து வந்து சொல்லுவார்கள்...
வரலாறு எப்போதும் கம்யூனிஸ்ட்களை நினைவு கொள்ளும்...
#TvK #VcK #CPIm
மாண்புமிகு தமிழக முதலமைச்சர்
C. Joseph Vijay !!!🔥🔥🔥
This feels insane ..!!!❤️🔥❤️🔥❤️🔥
Congratulations to you and to your cabinet of ministers…!!! 💥💥💥
Knowing you and your intentions, look forward to your inclusive and progressive government taking our glorious state to the next level !!! Wishing you only the best sir.!💥💥💥 Godbless us all !!!❤️❤️❤️
A rare pic for the ages: with the first test batsman to score 10,000 runs, the first to 11,000 and the first to 12,000 (and till date the only one to 15,000). LEGENDS ALL! With my dear friend @shishhattangadi (3722 first class runs). My 222 first class runs bring down the average in the room rather dramatically!😃👍
When the dust settles, don’t forget there was a time when Indian women’s cricket had to borrow money to play in a World Cup: fight prejudice, lack of finances and so much else. So take a bow Shantha Rangaswami, Diana Eduljee and many more pioneers. You lit the fire, today it is a Cup of glory for Deepti, Harmanpreet, Smriti, Jemimah, Richa, Shefali, Amanjot, Radha, Sneh, Kranti, Renuka, Shree Charan, Pratika, Harleen, Uma, Arundhati. Sports is the ultimate relay run, where one generation hands over the baton to the next. Jai Ho! 🇮🇳⭐️
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு. திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, திரு. என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
.@Dir_Lokesh addresses the underperformance of his film #Coolie, describing the challenges of audience expectations and the film's global reception.
However, it still managed to emerge as the third highest-grossing Indian film of 2025.
via @Showbiz_IT - https://t.co/Dh6Q64ChmF