தமிழக முதல்வர் அவர்களுக்கு.. கல் குவாரி மட்டுமல்ல தமிழ் நாட்டில் ஆற்று மணல் கிராவல், செம்மண் என அனைத்து விதமான கனிம கொள்கையிலும் சம்பந்தப்பட்டிருப்பது புதுக்கோட்டை மாபியா கும்பல்தான். கோவையில் நடந்த இந்த கனிமவள கொள்ளையை எதிர்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடுத்து நீதியரசர்கள் நேரடியாக கனிம கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு வந்து ஆய்வு செய்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடப்பெற்று வருகிறது. இதுவரை 24 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் விரும்பினால் தங்களை நேரில் சந்தித்து ஆவணங்களை கொடுக்கவும் தயாராக இருக்கிறோம்.. @CMOTamilnadu

Feminism-னா என்னனு தெரியுமா..? நானும் Feminist தான்.. என் புள்ளைங்க.. நான் எப்படி விடுவேன்.. என் பாசத்தை பற்றி பேசாதீங்க.. என்ன சொல்றீங்களா குழந்தை மேல பாசம் இல்லனு..!! - கண்ணில் கண்ணீருடன் ஆவேசமுடன் பேசிய ரவி மோகன்
#Kenisha#RaviMohan#SocialMediaVideo#CelebrityNews #EmotionalJourney #BehindTheScenes #ViralVideo #Newstamil24x7
கோவை புளியகுளம் விநயாகர் கோவில் அருகில் மொத்தம் 3 டாஸ்மாக் கடைகள் உள்ளன. எல்லாமே 500 மீட்டருக்கு உள்ளே இருக்கிறது. மேலும் ஒரு அரசுப்பள்ளியும் வருகிறது. இப்போது 11to 11 என்ற கடையும் வந்துள்ளது.. ஆக 4 கடைகள், இந்த கடைகள் எல்லாம் தற்போது மூடும் கடை பட்டியலில் வருகிறதா என ஆய்வு செய்யவேண்டிது அவசியம்., அதிகாரிகள் ஏமாற்ற கூடும்.. @CMOTamilnadu
நாளைக்கு நடக்க வேண்டிய விஜயின் முதல்வர் பதவி ஏற்பு விழா தள்ளிவைப்பு சரியாக சொன்னால் ஆளுநர் அயோக்கியதனத்தை மடைமாற்ற இப்படி ஒரு கேவலமான செய்தியை பரப்பி வருகிறார்கள் இதையும் நம்பி பகிர்பவர்களை என்ன செய்வது… அடுத்த ஐந்தாண்டுகள் தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய்தான். கம்யூனிஸ்ட் மற்றும் விசிக கட்சிகளின் ஆதரவு நிச்சயமாக த.வெ.க விற்கு கிடைக்கும்..
சென்னையில் நேற்று இரவு 10 மணிக்கு வரவேண்டிய பேருந்து 12.30 க்கு வந்தது இப்போதுதான் உளுந்தூர்பேட்டயை கடந்து வந்து கொண்டிருக்கிறார்கள். கோவை வந்துசேர இன்று மாலை 4 மணி ஆகிவிடும். கொஞ்சம் போக்குவரத்து விசயத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம்.. @TNelectionsCEO
This is not a about failure, it’s about tactics. actually coming few days exactly five days due to heavy rain weather conditions their air defence will struggle to identify incoming missiles( heat seekers ) so Americans and Israel taking time within this period they will position their weapons and exactly finish their work …
வேதாரண்யத்தில் நாய் கடித்ததில் தாய், மகள் படுகாயமடைந்த நிலையில், அதைக் கண்டுகொள்ளாமல் நாயின் உரிமையாளர் குடும்பத்தினர் வேடிக்கை பார்த்த சிசிடிவி காட்சி
#Nagapattinam | #Dog | #Woman | #CCTV | #PolimerNews