நீ நாட்ட வித்தது போதும்
நீ செய்யறது அநியாயம்
நீ செஞ்ச பாவம் போதும்!
செம்ம… semma👌👌👌
#GetOutModi விழா கம��ட்டியினர் பார்த்து செஞ்சிவிடவும்🙏🙏🙏
இன்று முழுவதும் இதுதான் Twitter Anthem 🔥🔥🔥
அன்பின் தற்குறி ஆடே,
கவனப் பிச்சைக்காக மேடைக்கு மேடை கதறியும், தனக்கு பதவி கிடைக்குமோ, கிடைக்காதோ எ��� பதறியும் உளறித்திரியும் உனது அழுக்கு படிந்த எண்ணங்களையும் நீ எடுத்த வீடியோ ஆடியோக்களையும் ஊர் அறியும்!
டிரென்டுக்கு சவால்விட்ட சில்லறையே கேள்!
இன்று நடந்த #GetOutModi டிரென்ட் மொத்தம் 36.3 M அதாவது 3 கோடியே 60 இலட்சம் நபர்களைத் தாண்டி சென்றுள்ளது! அதுக்கு பதில் டிரென்ட் போடுவது தான் உனது நிலையும், தரமும். நீ தாராளமாக போடு 100 கோடி கூட உனது வடக்கு நண்பர்களைக் கொண்டு போடு ஆனால் 'இந்த டிரென்ட் எதற்காக' என்றொரு கேள்வி எழுமல்லவா? அப்போது எல்லாருக்கும் தெரியும் 'தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியைக் கேட்டதற்காகத் தான் நீ போடும் GET OUT எனத் தெரியவ��ும். இன்று 3 கோடி பேருக்கு தெரிந்தது நாளை 30 கோடி பேருக்கு தெரியட்டும்! உன் லட்சணம் ஊர் சிரிக்கட்டும், உனது அவல நிலையை பலர் பார்க்கட்டும்.
தமிழ்நாட்டு உரிமைக்கும், நிதிக்கும், நீதிக்கும் பேச வக்கில்ல வகையில்ல, துப்பில்ல TAG WAR கேக்குது தற்குறி.
#StopHindiImposition
#GetOutModi
#தமிழ்_வாழ்க