@Maha_Periyavaa எங்கள் பரம்பரை கோயில். எனக்கு முதல் மொட்டை..பின்னர் பல முறை. அஞ்சு வயதில் அப்பா.. அம்மா உடன் நாழிக்கிணறில் குளித்த நினைவு இன்றும் அப்படியே பசுமையாக கோயிலுக்குள் சுற்றி பின் தூண் அருகில் குடும்பமாக உட்கார்ந்து காராச்சேவும்.. பொறிக்கடலை.. அதிரசம் சாப்பிட்ட நினைவு