#save_kooduthalai_people
மீனவக் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தங்களது அப்பாக்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பள்ளி செல்ல இயலாததால் 10 ஆம் நாள் தொடர் போராட்டத்தில் பள்ளிக்கு செல்வதை விடுத்து கலந்து கொள்கின்றனர்.
தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.