அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
மதுரை மேற்கின் அரசியல் களத்தில் ஒரு புதிய அலை!
ஏப்ரல் 23 அன்று உங்கள் விரலில் பதியும் மை, மதுரை மேற்கின் தலையெழுத்தையே மாற்றப்போகிறது!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் R. பாலாஜி, B.A., B.L. அவர்களுக்கு, வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2-�� அழுத்தி, உதயசூரியன் சின்னத்தைப் பெருவெற்றி பெறச் செய்திடுவீர்!
வெற்றி நிச்சயம்.
வெல்வோம் ஒன்றாக!
மதுரை மேற்கு! நம்ம பாலாஜிக்கு!
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #DravidianModel2 #Vote4rbalaji #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #Congress #DMDK #VCK #MDMK #வெல்வோம்200_படைப்போம்_வரலாறு #DravidianModel #SayNoToNDA #AdmkFails #MaduraiWest
"அவரைப் பத்தி நல்லாத் தெரிஞ்சுதான் களத்துல இறங்கியிருக்கோம்! ஜெயிச்சும் காட்டுவோம்! “ - மதுரை மேற்கு திமுக வேட்பாளர் R. பாலாஜி, B.A., B.L
மதுரை மேற்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, நம்பிக்கையோடு களம் காணும் நம்ம பாலாஜி அவர்களின் அதிரடிப் பேட்டி! மக்களின் ஆதரவே எங்களின் பலம்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வழக்கறிஞர் R. பாலாஜி, B.A., B.L. அவர்களுக்கு வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 2-ஐ அழுத்தி, உழைக்கும் மக்களின் பேராதரவை வழங்கிடுவீர்!
வெற்றி நிச்சயம்.
வெல்வோம் ஒன்றாக!
மதுரை மேற்கு! நம்ம பாலாஜிக்கு!
#MaduraiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK #DravidianModel2 #Vote4rbalaji #DMKManifesto2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #Congress #DMDK #VCK #MDMK #வெல்வோம்200_படைப்போம்_வரலாறு #DravidianModel #SayNoToNDA #AdmkFails #MaduraiWest
முன்னாள் முதலமைச்சரும் அருமைச் சகோதரருமான திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்.
திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பா.ஜ.க.வுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகி���ார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
#வெல்வோம்_ஒன்றாக!
@OfficeOfOPS
மாமதுரைக்குத�� தேவை வளர்ச்சி அரசியலா அல்லது ……….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
மதுரை மத்திய தொகுதி வார்டு எண் 21ல் நடைபெற்று வரும் SIR வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் பணிகளை பார்வையிட்டார் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.@g_thalapathimla அவர்கள்.
#DMK#DMK4TN#Madurai