In Karnataka’s Kolar district, a birthday banner put up by Tamilaga Vettri Kazhagam members for Vijay was torn down by a group carrying the Karnataka flag.(Team of Siddaramaiah propably)
They reportedly raised slogans saying, ‘Not just anyone can come here and put up banners, nor can they come here and rule us,’ before leaving the area.
7 women killed, 67 workers hospitalised due to ammonia leak in industry.
Where as TN Industrial Minister Keerthana is busy in celebrating CM Vijay's birthday with smile.👌
Gen Z கூட்டத்தில் பேசிய திமுக ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தவெக நபர்கள்.
“உதய் அண்ணா தம்பி” என்று கூட்டத்தில் பேசியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
#Genz#GenzMeetup#DMK#TVK
NewsTamil24x7 NewsUpdate || தமிழ்நாட்டிற்கு கருப்பு நாள்
வாயு கசிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் பெண்கள். எல்லோரும் 18 - 25 வயதுக்கு உட்பட்டவர்கள்
அனைவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழ்நாட்டிற்கு இது கருப்பு நாள். சிகிச்சையில் இருப்பவர்களுக்காக நாம் வேண்டிக் கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
Tiruvallur | ammonia | 21 June 2026
#Premalatha | #Gasleak
மதுரை #GenZMeetUp -ல் 10 நிமிடமும் தொடர் கரகோஷத்துடன் கொள்கை தீ பரப்பிய, நம் அடுத்த தலைமுறையின் திராவிட குரலாக முழங்கிய தமிழினி!
முழு காணோளி
#MaduraiGenZ
Instagram போட்டிக்காக தலைவர் கலைஞரை பற்றிய ஒரு cinematic reel உருவாக்கியிருக்கிறேன். 🖤❤️
பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். பிடித்திருந்தால் Instagram-ல் Like, Comment, Share செய்து ஆதரவு கொடுங்கள் 🙏
Instagram Reel Link👇
https://t.co/7fWyaYvcAl
#Kalaignar103
#Kalaignar4Ever
#Dravida_Manavar_Peravai_DMP
#DMK4TN
#DITP