Top Tweets for #GenzMeetup
Gen Z கூட்டத்தில் பேசிய இந்த இளைஞர் மீது தவெக நிர்வாகிகள்/ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்காங்க.
தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#GenzMeetup #Genz #TVK
Gen Z கூட்டத்தில் பேசிய திமுக ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தவெகவினர்….
“உதய் அண்ணா தம்பி” என்று கூட்டத்தில் பேசியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள்…..
#GenZmeetup #DMK
Gen Z கூட்டத்தில் பேசிய திமுக ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்திய தவெக நபர்கள்.
“உதய் அண்ணா தம்பி” என்று கூட்டத்தில் பேசியவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
#Genz #GenzMeetup #DMK #TVK
மதுரை #GenZMeetUp -ல் 10 நிமிடமும் தொடர் கரகோஷத்துடன் கொள்கை தீ பரப்பிய, நம் அடுத்த தலைமுறையின் திராவிட குரலாக முழங்கிய தமிழினி!
முழு காணோளி
#MaduraiGenZ
"உதய் அண்ணா, தம்பி" என்று DMK Gen Z Meet-இல் பேசிய நபரை தவெக-வினர் தாக்கியதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.
#genzmeetup #dmkgenz
மதுரை #GenZMeetUp -ல் 10 நிமிடமும் தொடர் கரகோஷத்துடன் கொள்கை தீ பரப்பிய, நம் அடுத்த தலைமுறையின் திராவிட குரலாக முழங்கிய தமிழினி!
முழு காணோளி
#MaduraiGenZ

கோவையில் நடைபெற்ற திமுகவின் GENZ MEET UP நிகழ்வு | Coimbatore | DMK | MK Stalin | IBC Tamil
#genzmeetup #coimbatore #dmk #ibctamil #mkstalin
@sunnewstamil @Geosundar07 கருத்துரீதியாக மக்களை வழிநடத்த இதை போன்ற இளைஞர்கள் அரசியல் பேசினால் யாரும் தற்குறின்னு சொல்ல மாட்டாங்க..
வாழ்த்துக்கள்
#GenZDMK #GenZKovai #GenZmeetup

Genz Meetup 2026:🖤❤️✨
📅 Date: 7th June 2026 (Sunday)
🕒 Time: 3:00 PM onwards
📍 Venue: 22 Yards Floodlight Cricket Ground, Coimbatore..
#genzyMeetup2026 #SeeYouThere #CommunityConnect #genzmeetup
Innovation + Empowerment = DMK Youth Wing! ✨
திருப்பூர் இளைஞர்களின் குரல் ஓங்கி ஒலிக்க, ஒரு பிரம்மாண்ட நிகழ்வு வரப்போகுது!
நாள், இடம் விரைவில் அறிவிக்கப்படும்.
உங்களின் பதிவை உறுதி செய்ய comment செய்யுங்கள்!
#Tirupur #DMK #YouthWing #GenZMeetUp #FutureIsHere #TirupurConnect

@DMKITwing ராத்திரில ஒரே அழுகை.. இன்ஸ்டா ரீல்ஸ் போட்டு ஜெயிச்சிட்டாங்கனு... 😭 அப்றம் அழாத, நம்ம வயசான கொத்தடிமைங்கலாம் நம்ம பாட்டுக்கு ரீல்ஸ் போடவும், கொஞ்ச பேர GenZ போல மாறுவேஷத்துல #GenZMeetup பண்ண வைக்கலாம்'னு சொன்ன அப்றம்தான் தூக்கிச்சு..

டேய் நாங்க #virtualwarriors டா, 200 கூலிக்கு மாரடிக்கிற கொத்தடிமை இல்ல 🤣🤡
நீங்க மாவட்டம் மாவட்டமா மீட்டிங் நடத்துங்க, ஆனா எங்க #virtualwarriors உலகம் பூரா பரவி இருக்காங்க.
நீங்க குண்டு சட்டியில் குதிரை ஓட்டுங்க 🤡🤡
#tVK #TVKVijayHQ #TVKVijay #dmk #GenZMeetup #admk #NTK #seeman #DaphneJoy #wysokienapięcie #RealZaragozaMálaga
💥 இதுதான் #கடமை #கண்ணியம் #கட்டுப்பாடு எனும் கொள்கை பிடிப்புள்ள கழக #Genz இளைஞர்களுக்கும்
தற்குறி #Genz கூட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் 🔥🔥
#GenzDMK
#genzmeetup
#genzvibes
💥 பல முறை எங்கள் பெற்றோர் வாயிலாக அறிந்திருந்தாலும் 200₹ உபி வரலாற்றை #Genz தலைமுறையினரான உங்கள் வாயிலாக கேட்கும் போது உடல் சிலிர்த்து புது உத்வேகம் உருவாகிறது 🔥🔥🔥
We are Proud to 200Rs உ.பி 🔥🔥
#GenzDMK
#genzmeetup
#genzvibes
@ungalsanam @georgeviews Absolute jokers, can't understand a simple sarcastic roast.😂😂 TVK tharkuris proving again and again why they are called tharkuris 🤡 🤡 🤡 #GenZMeetup #DMKMeetup
தொழில் துறையில் தமிழ்நாட்டை தலை நிமிரச் செய்த அண்ணன் டி ஆர் பி ராஜாவை சூழ்ந்து ஆரவார முழக்கங்கள் எழுப்பிய ஜென் Z DMK இளைஞர்கள் 👌🔥💖
Goosebumps Moments 💖
#GenZMeetup
@TRBRajaa
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @TRBRajaa
We belongs to Dravidian stock 🌄
#GenZMeetup #Genzdmk
#selfrespect
#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக!
வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.2M followers

Lady Gaga 
@ladygaga
72.7M followers

Kim Kardashian 
@kimkardashian
69.6M followers

Virat Kohli 
@imvkohli
69.4M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.1M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers

















