இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இயற்கையின் எல்லையற்ற கருணையும், சூரியக் கடவுளின் ஆற்றலும், மழையின் புனிதமான ஆசிகளும் நம் வாழ்வை மகிழ்ச்சியாலும் நல்வாய்ப்புகளாலும் செழுமைப்படுத்துகின்றன. இப்பூமி என்றும் பசுமையுடனும் செழிப்புடனும் திகழ வேண்டுமென நான் விரும்புகிறேன்.
நம்மைப் பாதுகாக்கும் தெய்வமாகிய சூரியன் நம்மை ஆசீர்வதிக்கட்டும்; விடியற்காலை நட்சத்திரங்களும் நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
மழை நமக்கு நல்வாய்ப்புகளைப் பொழியட்டும்; வயல்களின் அதிபதியான சம்பவம் நமக்கு நல்வாய்ப்புகளை அருளட்டும்.
माननीय प्रधानमंत्री श्री @narendramodi जी की अध्यक्षता में केंद्रीय कैबिनेट द्वारा 2026-27 के लिए खरीफ फसलों के MSP में वृद्धि का महत्वपूर्ण निर्णय लिया गया।
इस निर्णय के तहत किसानों को उनकी लागत पर कम से कम 50% लाभ सुनिश्चित करते हुए खेती को अधिक लाभकारी बनाने की दिशा में महत्वपूर्ण पहल की गई है।
यह कदम किसानों की आय को सुदृढ़ करने और कृषि क्षेत्र को मजबूती प्रदान करने की सरकार की प्रतिबद्धता को स्पष्ट रूप से दर्शाता है।
https://t.co/UW3zeZiO6R