பெத்த அம்மா அப்பா மேல கேஸ் போடணும்....
கட்டுன பொண்டாட்டிய கழட்டி விடணும்......
பெத்த பிள்ளைங்கள கண்டுக்காம கூத்தியா கூட birthday party ல இருக்கனும்.....
இதெல்லாம் முடியுமா.....முடியாது
So யாரும் தளபதி ஆக முடியாது.......
🔸ஜனநாயகன் படுதோல்வி
🔸கரூர் - சுய லாபத்துக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் உத்தரவு ரத்து
🔸பனையூர் வாட்ச்மேன் பிஸ்மியை கைது செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
This week can't get any better 🕺💃
மதுரை பாலமேடு அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் தவெக நிர்வாகிகள் மற்றும் நிர்மல் குமார் உறவினர்கள் கனிமவளக் கொள்ளை.....
வெளியான பிரத்யேக ட்ரோன் காட்சி..
31 குடும்பத்து வயித்துல அடிச்சிடிங்களே என அணில்கள் என் பதிவுகளில் கதறுகிறது… நான் என்ன சொல்றேன் நீங்கெல்லாம் போய் அந்த 31 குடும்பத்திற்கும் உங்க தலைவர் விஜய் வச்சிருக்க விஜய் வித்யாஸ்ரம் பள்ளியிலோ உங்க முதல் போட்ட முதல்வர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனங்களிலோ வேலை வாங்கி கொடுத்து அவர்களை காப்பற்றுங்களேன்.. அதும் இல்லையா நீங்களே சம்பாரிச்சு கொடுங்க என்ன டாஷ்க்கு மக்கள் வரிப்பணத்தில் வேலை கொடுக்கணும்??
அசாத்தியமான சிந்தனை,
தெளிவான பேச்சு..
இவ்ளோ விவரமா இருந்துட்டு கொஞ்சம் கூட effort போடாம ரெண்டு பெரிய ஹீரோவ வச்சு காட்டு குப்பையான படத்த எடுத்து கொடுத்துருக்கான்னா அந்த சதுரங்க வேட்டை ரியல் லைஃப் காந்தி பாபு அவன் தான் போல..
Karunanidhi’s granddaughter Kayalvizhi (Alagiri’s daughter) caught on camera slapping a bank manager in Chennai. He had requested her to repair a lift in a commercial building she owns where the bank has a branch.
@vikatan பெயரை வைத்து பார்க்கையில் அந்த manager க்கு இவர் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.
அவர் கையை அப்படி வைத்து பேசியதும் இவர் trigger ஆகிவிட்டார். ஏன் என்றால் இவர்களை பார்த்ததும் மதுரையில் பலபேர் 90° வளைந்து மரியாதை கொடுப்பார்கள்.
"நான் யார் தெரியுமா?" Moment.