அனைவரும் உற்று நோக்கும் தமிழகத்தின் ஆட்சி மாற்றத்திற்கான இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ளது. மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி அவர்களின் பின்னால் ஒட்டுமொத்த மக்கள் சக்தியும் திரண்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் பணிகளை கண்காணிக்க சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் இணை கண்காணிப்பாளராக என்னை நியமித்துள்ள தலைவர் தளபதி மற்றும் அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் கண்காணிப்பாளர் திருமதி. TSK மயூரி MA அவர்களுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் செயல்பட கடமைப்பட்டுள்ளேன். தீய சக்தியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் களப்பணிகள் இருக்கும். தலைவர் தளபதி அவர்களால் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் இணை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
டாக்டர். TK.பிரபு,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தேர்தல் அறிக்கைக் குழு உறுப்பினர்,
தமிழக வெற்றிக் கழகம்.
Forced Landing occurrence to M/s Redbird Flight Training Academy PVT LTD, training aircraft, Type: Cessna 172, Registration: VT-EUC, on 08.02.2026 near Belagavi Airport
Deeply anguished by the cowardly terrorist attack in Pahalgam, J&K. Innocent lives were lost in a brutal act of hate, targeting peace and faith. Raksha Mantri Shri @rajnathsingh assured the nation that those responsible will not be spared. Whether perpetrators or conspirators, each will face the consequences of their nefarious acts. India’s resolve remains unshaken—zero tolerance to terrorism. India stands united in this hour of grief.
#PahalgamAttack #IndiaAgainstTerror
@DefenceMinIndia@IAF_MCC
India will identify, track and punish every terrorist, their handlers and their backers.
We will pursue them to the ends of the earth.
India’s spirit will never be broken by terrorism.
שוחחתי היום עם ראש ממשלת הודו, נרנדרה מודי, והבעתי את תנחומיי ותנחומי העם בישראל לעם ההודי, בעקבות מתקפת הטרור האסלאמי בחבל קשמיר. 🇮🇱🇮🇳
ראש הממשלה מודי הודה לי על ההשתתפות באבלה של הודו, והדגיש כי שתי המדינות ניצבות כתף אל כתף במערכה הגורלית נגד הטרור הרצחני.
כמו כן, שוחחנו על קידום יוזמת מסדרון התחבורה והתקשורת שיחבר את אסיה, דרך סעודיה וישראל, עם יבשת אירופה.