மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (28.9.2026), அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையிலும், தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் தாய்மாம���் ஏற்றுள்ள அன்பும், அக்கறை நிறைந்த பாசமும் பிரதிபலிக்கும் வகையிலும், “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” என்ற சிறப்புத் திட்டத்தை, மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்கள் அணிவித்துத் தொடங்கி வைத்தார்.
#CMJosephVijay
தமிழ்நாட்டையே தன் குடும்பமாய் கொண்டாடும் அண்ணனாய் பாசத்துக்குரிய தங்கைகளின் மழலைச் செல்வங்களை கைகளில்
ஏந்திக் கொண்டு,
அதன் பிஞ்சு விரல்களில்
பாசமும், நேசமும் நிறைந்த
தாய் மாமனாய் தங்க மோதிரம் அணிவித்து ஆசையோடு அன்பு பொங்க கொஞ்சி மகிழ்ந்த தங்கமனம் கொண்ட
அண்ணனின் பாசத்தில் மனம் நெகிழ்ந்த தங்கைகள்!
சிங்கத் தமிழரின் சங்கம் வளர்த்த மாமதுரையில்.. இராஜாஜி மருத்துவமனையில், தாய்மாமன் சீராக ஒரு கிராம் தங்க மோதிரம்
வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க
பொன்னான திட்டத்தை,
தொடங்கி வைத்து புதிய அத்தியாயம் படைத்த
பொற்கால முதல்வர்
@TVKVijayHQ அவர்கள்!🙏❤️💐
#CMJosephVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#TVK
#MaduraiWelcomesCMJosephVijay
"தாய்மாமன் தங்க மோதிரம்" இது வெறும் திட்டமல்ல,அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தன் வீட்டுக் குழந்தையாக நினைத்து,ஒரு பாசமுள்ள 'தாய்மாமனாக' சீர் செய்யும் உன்னத பாசப் பிணைப்பு..
நெஞ்சை நெகிழ வைத்த இந்த உன்னதத் தொடக்கத்திற்கு எ��்களின் நெஞ்சார்ந்த நன்றிகளும்,கோடான கோடி பாராட்டுகளும்.
#TVK #CMJosephVijay
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின்
வெற்றி வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் முன்னிலையில்
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் வரவேற்புரை
#தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி குண்டடம் ஒன்றியம் சூரியநல்லூர் ஊராட்சியில் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் அண்ணன் @KASengottaiyan மற்றும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சகோதரர் டாக்டர். @arunraajkg ஆகியோருடன் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு;
த��குதி மக்களுடன் உரையாடி நம்முடைய
தமிழக வெற்றிக் கழகத் தலைவர்;
மாற்றத்தின் நாயகர், மாபெரும் மக்கள் சக்தி மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களின் அன்பை பெற்ற வெற்றி வேட்பாளர் சகோதரி சத்திய பாமா அவர்களுக்கு வெற்றிச் சின்னமாம் விசில்
சின்னத்தில் வாக்குகளை
சேகரித்தோம்.
தொடர்ந்து, வட்டார காங்கிரஸ் தலைவர்
ஐயா இரத்தினசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற
தேர்தல் பூத் கமிட்டி
குழுக்கூட்டத்தில் பங்கேற்று;
தேர்தல் வெற்றிக்கான களப்பணிகள் குறித்து கலந்துரையாடிய நிகழ்��ில் ஏராளமான கழக நிர்வாகிகள்
மற்றும்கூட்டணிக் கட்சித்
தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்!
நிச்சயம் வெல்வோம்! வெற்றி நமதே! 🙏💐
#CMJosephvijay
#தமிழகவெற்றிக்கழகம்
#VoteForTVK
#VoteForWhistle
#Dharapuram
மதுராந்தகம் சட��டமன்றத் தொகுதி - மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்களை ஆதரித்து இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.
அடிப்படை கட்டமைப்புகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, அத்தியாவசிய தேவைகள் ஆகிய அனைத்திலும் மதுராந்தகம் தொகுதி நவீன தொழில்நுப்ட வசதிகளுடன் தன்னிறைவு பெற வேண்டும்.
நமது வெற்றித் தலைவர் அவர்கள�� தலைமையிலான ஆட்சியில், எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை வேகமாக முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாகச் சென்னையை மட்டும் சார்ந்திராத வகையில், முழுமையான தொழில் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் மதுராந்தகம் மக்கள் அடைய வேண்டும்.
சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு தமிழக குடும்பங்களில் ஒருவராக, எல்லோருக்குமான நல்லாட்சியை வழங்கிவருகிறார் வெற்றித் தலைவர் அவர்கள்.
'ஊழல், ��ுறைகேடுகளற்ற வெளிப்படைத்தன்மையுள்ள நிர்வாகம்' என்கிற சிறப்போடு தமிழக வெற்றிக் கழக ஆட்சி நடைபெற்று வருகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் நமது வேட்பாளர்கள் அடையப்போகும் வெற்றி அதனை மீண்டும் உறுதிப்படுத்தும்.
1/2