மாற்றத்திற்கான, மத நல்லிணக்க, மதச்சார்பற்ற அரசு தமிழக வெற்றிக்கழக
எம் தலைவர் தளபதி ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு . ⚠️ @CMOTamilnadu@TVKVijayHQ
RSS/ BJP யின் இந்துத்துவ கொள்கைக்கு என்றென்றும் தமிழக வெற்றி கழக ஆட்சியில் ஆதரவு இல்லை என���பது எங்கள் நிலைப்பாடு.
@Im_Karthik84 பல கிராமங்களில் இதேபோன்ற தீபத் தூண்கள் உள்ளன. கண்மூடித்தனமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்காது. ஐஐடி மீதுள்ள நம்பிக்கை நீதித்துறை மீது ஏன் வரவில்லை. நடுநிலை நக்கிகளால் இழப்பு இந்துக்களுக்கே ! ஒரு நாள் தீபம் ஏற்றினால் யாருக்கு என்ன பாதிப்பு?
@thirumaofficial அரசியல் சாசனத்திற்கு எப்படி எதிராகும்? எல்லா மதத்தினருக்கும் சம உரிமை வேண்டாமா ? தேர்தலின் போது ஒரு கூட்டணி ;பதவி சுகத்திற்காக ஒரு கூட்டணி ? பேர் மட்டும் எழுச்சித் தமிழன் ?
@Im_Karthik84 மக்களே, தீபமேற்றிட தீபத்தூண் பக்கம் செல்லுங்கள், தொழுகை நடத்திட தர்ஹாவிற்கு செல்லுங்கள். சில இரண்டுங்கெட்டாணுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்காதீர்கள்.
@Im_Karthik84 இவனுங்களை உட்காரவைத்து அரைமணிநேரம் தர்க்கரீதியாக பேசினால் பதில் இருக்காது. நம்மை ஆரிய வந்தேறி, சங்கி என்று ஓடிவிடுவார்கள். நம் கோவில் இடத்தில் நாம் தீபமேற்றப்போகிறோம். வந்தால் சந்தோஷம். வராவிட்டால் மிகவும் சந்தோஷம்.