தூய சக்தி மாகாணம் !
அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ?
பொறியாளர் : 70 லட்சம் சார்.
அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும்
பொறியாளர்: சரிங்க சார்.
அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு.
பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும்
அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு !
பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க..
அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் !
இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!
ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN!
@CMOTamilnadu
Rahul Gandhi at Columbia University
(OSINT Investigation)
Why would someone fly 13,000 km just to speak in front of a handful of university students?
I investigated:
- People associated with the event
- Sponsors of the event
- Other similar events happening around the same time
And I found some shocking details.
Read the full thread
1/21
இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கும் காணொளி.
சென்னை கோபாலபுரத்தில் மறைந்த கருணாநிதி மகள் செல்வி மற்றும் அவரது மகள் எழிலரசி ஜோதிமணி நடத்திக் கொண்டிருக்கும் #QueensCouture என்கிற உயர்ரக மகளிர் பராம்பரிய ஆடையகத்திற்கு பெண் பிரபலங்கள் நிறைய பேர் வந்திருந்து கருணாநிதி மகள் செல்வியை வாழ்த்திய அந்த காணொளி.
நாமும் Ex MLA மு. க. ஸ்டாலின் சகோதரி செல்வி & எழிலரசி ஜோதிமணி நடத்தும் இந்த உயர்ரக சேலை வியாபாரம் சிறக்க வாழ்த்துவோம்.
செல்வி மறைந்த முரசொலி செல்வத்தின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
FATHER Vs DAUGHTER.
Lakshmi Venu, daughter of TVS chairman emeritus Venu Srinivasan, has sent a formal notice to her father demanding an equal share in the family's assets.
She alleges that her brother Sudarshan Venu has received a larger share of the family wealth, while her rights have been ignored.
Her mother, Mallika Srinivasan, has also supported her, saying a son and daughter should be treated equally.
It's 2026, and even in one of India's most respected business families, a daughter has to fight for her rightful share.
Families talk about values, equality and respect, but when it comes to money and property, the real mindset often comes out.
A daughter should not have to fight this hard just to get the same rights as her brother.