இன்று கிருஷ்ணகிரி கிழக்கு ��ாவட்ட செயலாளர் @MuralivijayTvk அண்ணன் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டதிற்கு வருகை தந்த கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் செல்வி @Keerthana4VNR அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்று தருணம�� ❤️🙏🏻
#TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய��� அவர்கள்
இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் திரு. அ. மீனாட்சி சுந்தரம் மற்றும் அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்
#CMJosephVijay
இன்று நமது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் @MuralivijayTvk அண்ணன் அவர்கள் சென்னை பனையூர் தலைமை அலுவலகத்த���ல் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நமது கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் செல்வி @Keerthana4VNR மேடம் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து மாவட்ட ரீதியாக உரையாடிய தருணம்
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்���ும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
திருச்செந்தூரில் விஜய்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம்
விஜய்க்கு வேல் வழங்கி கோவில் நிர்வாகம் சிறப்பிப்பு
விஜய்யை காண குவிந்த மக்களால் நெரிசல் - பலத்த போலீஸ் பாதுகாப்பு
#TVKVijay | #Thiruchendur | #ThiruchendurMuruganTemple | #ThiruchendurMurugan | #Vijay | #ThanthiTV
�� ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
உடனடியாக உங்கள் ரேஷன் கார்டுக்கு e-KYC (இ-கேஒய்சி) சரிபார்ப்பை முடிக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைச் செய்ய���் தவறினால், ரேஷன் கார்டு ரத்தாகவோ அல்லது இலவச பொருட்கள் நிறுத்தப்படவோ வாய்ப்புள்ளது!
👇 #RationCard #TNGovt
@redBus_in I'm asking multiple times but there is no proper response from yourselves. Actually I have clearly informed my problem then why not take any action against the bus operator . I need my money today without fail @redBus_in