அரசாங்க பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ஆளுநரை பாதுக்காக்க தமிழ்நாட்டு மாணவர்களாகிய SFI தோழர்களை நெல்லை மாநகர காவல்துறை கைது செய்திருக்கிறது.
TN's own tax has fallen to 5.5% of GDP; lowest in two decades
= ₹1.2lakh cr revenue loss
Dr. Montek Ahluwalia, who wrote the famous "M" document that was the blueprint for India's 1991 reforms, will now chair a committee to fix TN budget
Report in 3 months
Reform TN finances!
டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது குண்டாஸ் போடுகிறது மத்திய அரசு . இதுவரை 86 பேர் கைதாகியதாக தகவல்.
தமிழ்நாட்டில் ஒரு FIR கூட போடவில்லை.
ரோட்டில் அமர்ந்த , Barricade-ல் தாவிய போராட்டக்காரர்களை மட்டுமே அப்புறப்படுத்தினார்கள்.
அதுக்கே ஐயோ அம்மானு நாடகம் வேற.
இந்த நாய்ங்களா TL ku kondu vanthu attention kudukura thee tappu. Case pootha jail ku pooiru vaangala. Oruthan ku kudukura thandai matavanga peesuratha tadukanum. Ingga bail kuduthiruvanga, condition bail la irrunthalum sign panna varamathanga🤦
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற..?"
மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியில் இருந்ததால் சக ஊழியர்கள் அதிர்ச்சி,வாக்குவாதம்
==> தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
#Thanjavur | #Collector | #PanchayatOffice | #PolimerNews