@TheDeverakonda Hi Deverakonda sir, first of all, HAT'S OFF SALUTE & I BOW to you and all persons who SCULPTURED this GOD'S WORK OF RANABAALI🫡❤️🔥 Last Sunday I saw the film and CRIED, really it is REMARKABLE to show the PAIN OF OUR ANCESTORS SUFFERED A LOT FOR OUR FREEDOM. Keep DIG our SOIL 🙏
Anna please check this channel to see our historic temples is in DANGER.. Please help pannunga anna..@annamalai_k, @HRajaBJP, @asuvathaman,@hindumu https://t.co/SKlPoHo02P
ஏதேச்சதிகாரப் போக்கு,
தன் குடும்பத்தினரை மையமாக கொண்டு அரசியல்,
தலைவிரித்தாடும் ஊழல், பேச்சுரிமைக் பறிப்பு..
இவைகள்தான் கடந்த 18 மாதங்களில் திமுக @arivalayam அரசின் சாதனையின் சுருக்கம்.
- மாநில தலைவர்
திரு. @annamalai_k
60 களின் மத்தியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்று பிழைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடித்து ஆட்டையை போட்ட கும்பல் ஐயப்ப பக்தர்களை இழிவாக பேசுவதா?
நாராயணன் திருப்பதி.
கனிமொழி அக்கா,
தூத்துக்குடியில் ஏகப்பட்ட பிரச்சனை அதைப்பற்றி எப்பவும் பேச மாட்டாங்க ஆனால் பார்லிமென்டில் தமிழைப் பற்றி பேசினால் தான் இங்க ஓட்டு விழும் என "ஏய் மத்திய அரசே" என்று பேசுவார், ஆகவே கனிமொழி அக்காவிற்கான பதில்
- மாநில தலைவர்
திரு. @annamalai_k