“தமிழகத்தில் பாஜகவால் மட்டுமே சிறந்த ஆட்சியை தர முடியும்; தாமரை மலரும்” - கிருஷ்ணகிரியில் ஜே.பி.நட்டா பேச்சு
#India | #TN | #BJP | #Rule | #JPNadda | #Krishnagiri
https://t.co/G4rGw39S4n
காவேரிப்பட்டினத்தில் மகாசிவ ராத்திரி முன்னிட்டு ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.