CJP நடத்தும் நீட் எதிர்ப்பு போராட்டம் ஜந்தர் மந்தரில் மட்டுமே நடைபெறுகிறது என்று, அந்தப் போராட்டத்திற்கு தலைமை வகிப்பவரே தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் மேலும், "வேறு எந்த இடங்களில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.
அப்படியானால், தமிழ்நாட்டில் நடைபெறுவது திமுகவின் அரசியல் நாடகம்தானா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
THEEYASAKTHI FAKE PROTECT AGAINST NEET 2.0 IN TAMILNADU USING KOTHUS 🤧🤧🤧 AGAIN PLAYING WITH STUDENTS EMOTIONS 💦
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 🙏
60 ஆண்டுகளாக (6 சகாப்தங்கள்) இருளில் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் கனவு இன்று ஒளி கண்டது ‼️
சாதியின் பெயரில் அடிப்படை வசதிகள் கூட மறுக்கப்பட்ட தீர்த்தக்காடு பகுதி மக்களின் 60 ஆண்டுகால மின்விளக்கு கோரிக்கை, இன்று நிறைவேறியுள்ளது!
மின்துறை அமைச்சர் #CTR அண்ணனின் உடனடி நடவடிக்கையும், #தவெக MLA திரு. சோ.கார்த்திகேயன் அவர்களின் தொடர் முயற்சியும், பல தலைமுறைகள் காத்திருந்த நீதியை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது.
இது வெறும் மின்விளக்கு அல்ல…
மறுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்கு கிடைத்த ஒளி.
புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு கிடைத்த அங்கீகாரம்.
மக்களுக்காக அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில்.
மக்கள் பணி தொடரட்டும் ‼️
வளர்ச்சிப் பயணம் தொடரட்டும்! 💙
@CTR_Nirmalkumar #கார்த்திகேயன்
#தீர்த்தக்காடு #மதுரை #மதுரை_கிழக்கு #TVK #Vijay
"Vyasarpadi Goodshed இளைஞர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது, அவர்களுக்கு விளையாட்டு அல்லது நல்ல செயல்களுக்கான இடமாக மாற வேண்டிய நிலை இருந்தது. ஆனால் அதற்கு பதிலாக அது போதைப்பொருள் விற்பனையாளர்களின் சொர்க்கமாக திமுக & அதிமுக ஆட்சிகளில் மாறிவிட்டது.
@CMOTamilnadu@AadhavArjuna 🙏🏻