பட்டி தொட்டியெல்லாம் போய் பேசி பேசி வளர்ந்தது தான் திராவிட இயக்கம்.. அது போல நீங்கள் எல்லா இடங்களுக்கும் சென்று மக்களை சந்திக்க வேண்டும்.. 'வீ த லீடர்ஸ்' அமைப்பினரிடம் அண்ணாமலை பேச்சு
#Tiruppur | #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
உண்மை #Annamalai அவர்கள் சொல்வது
2 லட்சம் spindles பயன் படுத்தும் KPR spinning mills நிறுவனம் கோவையில் இருக்கு,
இவர்களுக்கு power free land tax free என சலுகைகள் கொடுத்து, தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க, உபி mp, ராஜஸ்தான் என தாயாரா இருக்காங்க 1/ n