Home
Language
English
Türkçe
Bahasa Indonesia
About
Privacy Policy
Terms of Service
Pricing
Sign In
Download All
Share
நளிர்_நிலா❤️
@sky_hider
I'm a 𝙽𝚢𝚌𝚝𝚘𝚙𝚑𝚒𝚕𝚎😍 . Are you?! _The moon is friend for the lonesome to talk to_.😍🤗 (Most Eligible Spinster,Afraid of this selfishworld)
MilkyWayGalaxy💫
Joined January 2021
19
Following
3.3K
Followers
3.8K
Posts
Pinned Tweet
நளிர்_நிலா❤️
@sky_hider
over 4 years ago
குற்றம் காணத்தொடங்கினால் அன்பு❤️ செய்ய நேரம் இருக்காது.....
நளிர்_நிலா❤️
@sky_hider
about 2 years ago
எதுக்கு அன்பை எதிர்பார்த்து....
#கேவலபடனும்
...!? நமக்கு நாமே கேட்க வேண்டிய கேள்வி 🤏😌
நளிர்_நிலா❤️
@sky_hider
about 2 years ago
வீசுகின்ற காற்றிலே
#தேடுகின்றேன்
என்னை கொஞ்சம்...!!
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
காற்றில் பறக்கும் தன் உதிர்ந்த இறகை கண்டு மெய்சிலிர்கிறது... கூண்டுகிளிக்கு🖤
#Freedom
Who to follow
கமலி
@kamali1211
அன்பு என்பது பெரிய வெளி, அதைக் காதலில் சுருக்காதிர்கள்.💖
சத்யா😍
@SathyaS28077082
வீண் நாடகங்களுக்கு நேரம் இல்லாதவள்.....😊
🎭கூலு🎭
@koolu_twitz
எதற்கும் பிழைத்திருக்கட்டும் பிழைகள் செய்யும் இந்த குழந்தை மனமும்...😌 என்னில் பிழைத்து கிடக்கும் உணர்வுகள் வரிகளில்👉❤️
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
அன்பின் முகவரி அவன்....❤️
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
சில காயங்கள் ஆறாமல் இருப்பதே நல்லது...! மீண்டும் அவர்களாளே....
#காயப்படாமலிருக்க
...! கேட்காதே...🤦
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
மீண்டும் பேசினால் காயப்படும் என்ற அச்சத்தில் மௌனம் கொள்கிறது எனது அன்பு!❤️
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
இங்கு பலருக்கும் தேவை ஆறுதல் கிடையாது. சொல்றத எல்லாம் கேட்பதற்கு
#ஒரு
#நபர்
#மட்டுமே
...! Yea...!!! I'm a gud listener....😍🤗
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
எல்லா கோபம் மறந்து ஏன் போய் நிக்குற....!!?? ��வனுக்கு நான் தானே
#இன
ி
#எல்லாம
்!!! அவனில் அடங்கும் எனதே....!
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
"நாம் காதலைப் பற்றி பேசவே இல்லை... நாம் பேசிய எல்லாவற்றிலும் அது இருந்தது"
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
ஒரு பிரியத்தின் அதிகப் பட்ச வாக்கியம்.... "உன்ன பாக்கணும் போலிருக்கு"😔🥀
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
அது ஏனோ தெரியவில்லை... ரயில் பயணங்களின் போதெல்லாம் நினைவு பயணங்களும் கைகோர்த்துவிடுகின்றன!!!
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
போதும் என்று சொன்னால் அருகே அமர்ந்து... ஊட்டி விடுவாள்...!! "
#சாப்டு
#எல்லாம்
#சரி
#ஆகிடும்
" அம்மா மொழி...!
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
அழவும் வைத்து ஆறுதலும் சொல்கின்றன உன் புகைப்படங்கள்....💔
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
.......It's 'Kay உன்னால இது முடியும். சொல்றதுக்கு
#அவன்
இருந்தால் போதும்...! சிலருக்கு இருந்திருக்கலாம்னு தோனும்...!!
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
மீண்டும் பேசினால் காயப்படும் என்ற அச்சத்தில் மௌனம் கொள்கிறது எனது அன்பு...🧡
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
நினைவுகள் புரட்டும் பக்கங்களுக்கு கண்ணீர் மட்டுமே விலை...!! அந்த நினைவுகள் இன்னும் கொல்லும்💔
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
"ஒரே அழைப்பில் நீ போனை எடுத்துவிட்டால் உனக்கு என்ன மரியாதை? அப்புறம் உனக்காகவே காத்திருந்து மனம் வாடும் இந்தக் காதலுக்குத்தான் என்ன மரியாதை?"
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
மறதியே மரணித்து விடுகிறது, சிலருடனான அழகிய நினைவால்!!
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
இரவிலும் தெரியும் மரத்தின் நிழலாய் என் தனிமை ... "Loneliness is my least favorite thing about life...."😢
நளிர்_நிலா❤️
@sky_hider
over 2 years ago
உன்னை பற்றிய ஞாபகங்கள் எல்லாம்.... கடற்கரையில் நிமிடம் ஒரு முறை வந்து மோதும் அலைகளை போன்றது.❤️
Last Seen Users on Sotwe
Patrick
망태
Seen from
United States
Janglife
Seen from
Malaysia
🎈akçay🎈05010146385🎈sex🎈
Seen from
Turkey
F@ntastic porno 👅
Seen from
Turkey
Googaisa
Seen from
Thailand
E.S.dhaka
Seen from
Kuwait
zamanı var
Seen from
Turkey
Lebanese Hayyouj 🇱🇧🇹🇷🇪🇬
Seen from
Italy
Sam & Eddy 90
Seen from
Malaysia
Trends for you
1
Sami
Under 10K tweets
2
England
Under 10K tweets
3
Croatia
Under 10K tweets
4
Portugal
Under 10K tweets
5
Gunther
Under 10K tweets
6
Tuchel
Under 10K tweets
7
#tvlspoilers
Under 10K tweets
8
Saka
Under 10K tweets
9
Ben Cherington
Under 10K tweets
10
Flake
Under 10K tweets
Most Popular Users
1
Elon Musk
@elonmusk
240.6M followers
2
Barack Obama
@barackobama
119.3M followers
3
Donald J. Trump
@realdonaldtrump
111.7M followers
4
Cristiano Ronaldo
@cristiano
110.4M followers
5
Narendra Modi
@narendramodi
107M followers
6
Rihanna
@rihanna
97.6M followers
7
NASA
@nasa
92.2M followers
8
Justin Bieber
@justinbieber
90.9M followers
9
KATY PERRY
@katyperry
87.6M followers
10
Taylor Swift
@taylorswift13
81.4M followers
11
Lady Gaga
@ladygaga
72.9M followers
12
Kim Kardashian
@kimkardashian
69.7M followers
13
Virat Kohli
@imvkohli
69.7M followers
14
YouTube
@youtube
68.7M followers
15
Bill Gates
@billgates
63.8M followers
16
Neymar Jr
@neymarjr
62.5M followers
17
The Ellen Show
@theellenshow
62.4M followers
18
CNN
@cnn
61.9M followers
19
X
@x
60.8M followers
20
Selena Gomez
@selenagomez
60.7M followers
Olivia
Online
✨
⭐
💫