15 வருட போராட்டத்தை விட,
15 விநாடி Reel அதிகம் வேலை செய்துவிட்டது. 🚶♂️💔🔥
15 வருஷமா…
மக்கள் பிரச்சினைனா முதல் ஆளா வந்தவர் சீமான்.
போராட்டம்னா களத்துல நின்னவர் சீமான்.
கைது, வழக்கு, விமர்சனம் — எல்லாத்தையும் தாண்டி மக்களுக்காக குரல் கொடுத்தவர் சீமான்.
ஆனா…
அந்த 15 வருட உழைப்புக்கு மக்கள் கொடுத்த Reward ❌
Cinema Fame-க்கு கொடுத்த Vote ✅
நாளை இந்த முடிவின் விளைவுகள் தெரியும் போது,
“அப்பவே யோசிச்சிருக்கணும்…”
என்ற வருத்தம் மட்டும் மிஞ்சக்கூடாது. 💔
🚨High base Sum insured or Base+Super top up?
Most people are confused,
Should u choose a combo of base+super top up or a higher sum insured?
Is base+super top-up cheaper?
Let's look at ICICI Lombard Elevate+Activate Booster and compare:-
(We have chosen these as they have no sublimits on the treatment of diseases and are comparable)
For a 59-year-old in Mumbai,
Lets take 10L(Evelate)+90L(Activate booster)
Elevate(10L)=Rs 34,789/-
Activate Booster(90L)=Rs 7,134/-
Total=Rs 41,923/-
Let's look at the Elevate 25L policy:-
Eleavte(25L)=Rs 44,375/-
You end up saving nearly 2400/-
But,
Let's look at the cover over 10 years,
While 10L elevate will become 1cr, making a total cover of 1.9cr
But,
25L Elevate will become 2.5cr
As time goes on,
This difference widens, and the 25L policy proves to be far superior,
So next time someone tells you
Base + Super top-up is cheaper,
It is because,
1. Either the super top-up has severe sublimits, or
2. The agent/company is not guiding u well.
3. Handling claims for base+super top-up is also problematic
Higher sum insured always wins against Base+super top up.
அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனையை அனுமதிக்கலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள மாண்பமை நீதியரசருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி!
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பனை மரத்திலிருந்து கள் இறக்கிய விவசாயி மணிகண்டன் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கை விசாரித்த மாண்பமை மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதியரசர் புகழேந்தி அவர்கள் புதுச்சேரி, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளபோது, தமிழ்நாட்டில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்? எனவும், கேள்வி எழுப்பியதுடன், கள் விற்பனையை அனுமதித்தால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனும்போது, தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு அரசு ஏன்
அனுமதி வழங்கக்கூடாது? அரசு செயல் திட்டம் வகுத்து, கள் விற்பனைக்கு அனுமதிக்கலாமே? என்றும் கருத்துத் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் தருகிறது.
‘கள்’ உணவின் ஒரு பகுதி என்றும், சங்ககாலம் தொட்டே ‘கள்’ தமிழர் பண்பாட்டில் பயன்பாட்டில் உள்ளது என்றும் வலியுறுத்திவரும் நாம் தமிழர் கட்சி, பனை தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ‘கள்’ விற்பனைக்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் போராடி வருகிறது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் ‘கள்ளின் மருத்துவப் பயன் என்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ள மாண்பமை நீதியரசர் புகழேந்தி அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் கள் விற்பனையை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று போராடிவரும் பனை தொழிலாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் நெடுங்காலக் கோரிக்கை விரைவில் நிறைவேறட்டும்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
"No Comments.. No Comments.. இதை சொல்றதுக்காடா இத்தனை பேரு கிளம்பி வந்திங்க..” - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேச பேச்சு
#Seeman | #NTK | #TVK | #CMVijay
A strategically planned Central Tamil Nadu Urban Region can distribute growth more evenly, attract global investments, generate large-scale employment, and strengthen Tamil Nadu's long-term competitiveness. @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay@duraivaikooffl@Keerthana4VNR
This is what a mangrove paradise looks like 🫶
Mangroves are among nature’s greatest climate superheroes. They shield our coasts from storms, store vast amounts of carbon, nurture fisheries, filter water, and protect millions of lives and livelihoods. They are a powerful natural solution to one of humanity’s most complex challenges, climate change. On this World Environment Day, the message is clear: some of the best climate solutions are simple, local and already around us. Nature has spent millions of years perfecting ways to store carbon, conserve water, cool our planet and sustain life. As the world searches for answers, nature’s message is remarkably simple, protect what already works and that is what Tamil Nadu is doing. Restoring mangroves. Protecting native grasslands. Restoring Ecosystems, Growing native forests. Empowering communities and young people to lead the change.
Happy World Environment Day #WorldEnvironmentDay #NowForClimate #NatureBasedSolutions #Mangroves #Climateaction
#worldEnvironmentDay2026
பள்ளிக்கரணை ஏரியை இதுவரை ஆண்ட,ஆளும் கட்சிகள் ஏரியாக பார்க்கவில்லை.
ஒரே ஒரு கட்சி இயற்கையின் கொடையாக பார்த்தது.
அந்த கட்சியை மக்கள் ஆதரிக்கவில்லை.
----
வேளச்சேரி - பள்ளிக்கரணை செல்லும் வழியில் புகைமூட்டம் (04-06-2026)
“திமுகவையும் அதிமுகவையும் ஒழிப்பேன்” என்று கூறும் நீன்க , அந்தக் கட்சிகளில் பல ஆண்டுகள் பதவி வகித்த மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை உங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டால், நீங்கள் ஒழிப்பது திமுக, அதிமுக அரசியல் கலாச்சாரத்தையா அல்லது அவற்றின் பெயர்களையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஒரு கட்சியின் பெயரை மாற்றுவதால் மட்டும் அரசியல் மாற்றம் உருவாகாது; அந்தக் கட்சிகளின் சிந்தனை, செயல்பாட்டு முறை, அதிகார அரசியல், ஊழல் கலாச்சாரம் ஆகியவற்றிலிருந்து விலகி புதிய பாதையை உருவாக்கும்போதுதான் உண்மையான மாற்றம் நிகழும்.
இன்றைக்கு திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் இருந்த பலர் புதிய அரசியல் இடங்களைத் தேடி செல்கின்றனர். ஆனால் அவர்கள் ஏன் நாம் தமிழர் கட்சியை நோக்கி வருவதில்லை என்ற கேள்விக்கும் ஒரு அரசியல் பதில் இருக்கிறது. காரணம், நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்காக பழைய அரசியல் முகங்களைச் சார்ந்து வளர விரும்பவில்லை. மாறாக, பாலில் இருந்து கரந்த தூய பால் போல, கொள்கை மாசுபடாத, இனநலன் மற்றும் மண்ணின் உரிமையை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்படுகிறது. அரசியல் மாற்றம் என்பது பழைய முகங்களை புதிய கட்சிகளில் அமர்த்துவதல்ல; புதிய சிந்தனைகளையும் புதிய தலைமுறையையும் உருவாக்குவதே உண்மையான மாற்றமாகும். அதனால் தான் பெயர் மாற்ற அரசியலுக்கும், கொள்கை மாற்ற அரசியலுக்கும் இடையிலான வேறுபாட்டை மக்கள் தெளிவாக உணர வேண்டிய காலம் இது.
பிரதி
@CMOTamilnadu@TVKVijayHQ
Punch dialogues and slogans may drive emotions and win applause in front of party cadres. But repeating gimmicks and mistaking crowd reaction for meaningful communication doesn’t make your speech valuable.
Real leadership is not validated inside a staged echo chamber. It is judged by people at large through governance, delivery, and results.
You don’t become a leader by entertaining a crowd, you become one by solving problems and showing a clear path forward.
@thamizhachi_Ani@Amsath_18 வாழ்த்துக்கள் சகோதரி! 💐💐
இறைவனின் அருளால் தாயும் சேயும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தில் என்றும் சந்தோஷமும் வளமும் பெருகட்டும். ❤️👶✨
What if I told you there is a tiny plant, hidden in the Nilgiri montane grasslands of the Western Ghats, that offers a masterclass in water conservation ? Hedyotis verticillaris is a remarkable plant whose rosette-shaped leaves trap and store water at their centre, creating miniature reservoirs in a landscape shaped by strong winds, mist and seasonal dryness. When summer dries the grasslands, wildlife including gaur, sambar and even the Nilgiri tahr are believed to sip from these tiny water stores. Every species therefore has a purpose. Every ecosystem has its own genius and we must learn to appreciate these wonders. #WorldEnvironmentDay #ClimateAction #NowForClimate Video: @supriyasahuias #TNForest