@2018J2jan80146 @im_inba1 பொண்ணுங்க பையன பெத்து வளர்த்த பெற்றோரை விட்டு பிரித்து விடுவார்கள் என்றால் பையனுக்கு புத்தியில்லை. எது சரி எது பிழை என்ற அறிவிருக்கணும். கல்யாணத்த அடிப்படையா கொண்டு dowry and alimony இரண்டுமே தவறு
@varshinivenkat_ உளியால் சிற்பம் செதுக்கும் போது கல்லுக்கு வலிக்கும் என விட்டால் உலகம் போற்ற��ம் அழகிய சிலைகள் உண்டாகாது. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.Be brave and positive.