சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட 44வது வார்டு ஸ்ரீ பனஞ்சாரி அம்மன் திருக்கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,
கட்டுமான பணிக்காக தேவையான கட்டிட கம்பிகள் நன்கொடையாக கோவில் கமிட்டியிடம் கழக தோழர்களுடன் இணைந்து வழங்கப்பட்டது.
சேலம் கருங்கல்பட்டியில் அமைந்துள்ள
*ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் தொட்டப்ப பெருந்திருவிழாவை* முன்னிட்டு,
கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும்
விழா அழைப்பிதழை வழங்கி,
விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டனர்.
#SalemTVK
மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் இணைபவர்களின் கட்சியின் பெயரை சொல்லாமலும் , உறுப்பினர் அடையாள அட்டையையும் பொதுவெளியில் காட்டாமல் இணைத்து வந்தோம்.
ஆளும் கட்சியை சேர்ந்த தோழர்கள் தொடர்ந்து முகநூலில் விமர்சனம் செய்து வந்ததால் 04/01/26 முதல் மாற்று கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளோம்.
🙏எங்களை வேகப்படுத்தி ஊக்கப்படுத்தும் மாற்று கட்சி தோழர்களுக்கு மனமார்ந்த நன்றி 🙏
திமுக சேலம் மாநகர துணை அமைப்பாளர் (வழக்கறிஞர் அணி) பொ. சதீஷ்குமார் அவர்களும்,
தேமுதிக முன்னாள் கோலாத்து கோம்பை ஊராட்சி
துணைத் தலைவர், V.சங்கர் ( ஊர்கவுண்டர்) அவர்களும்,
தேமுதிக சேலம் கிழக்கு மாவட்ட முன்னாள் இளைஞரணி செயலாளர் R.செந்தில்குமார் அவர்களும்,
காங்கிரஸ் கட்சி சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி
(இளைஞர் அணி) செயலாளர் பவித்தரன் அவர்களும்,
நாம் தமிழர் கட்சி
சேலம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாசறை கோ.பிரபாகரன் அவர்களும்,
தேமுதிக வாழப்பாடி முன்னாள் ஒன்றிய மாணவர் அணி S.வரதன் அவர்களும்,
நாம் தமிழர் கட்சி வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொருளாளர் A.பழனிசாமி அவர்களும்,
அமமுக மத்திய மாவட்ட பிரதிநிதி மற்றும் கிழக்கு மாவட்ட மாணவர் அணி
துனை செயலாளர் E.விஷ்ணு அவர்களும்
மாற்றுக் கட்சியில் இருந்து எங்களது மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் அவர்களின் தலைமையிலான
தமிழக வெற்றிக் கழகதில்
தங்களை இணைத்துக் கொண்டனர்.
@BussyAnand #TVKVijay @tvkvijayhq@actorvijay@TVMIoffl@Jagadishbliss@TVMISalemSouth@TVKPartyHQ@TVKHQITWingOffl
ஆங்கிலேய ஆதிக்கத்தை ஆயுதத்தால் எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை,
வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளில்,
துணிச்சல், தியாகம், தன்னம்பிக்கை எனும் தேசப்பற்றின் சின்னமாகத் திகழும் அவரை
மரியாதையுடன் போற்றி வணங்குவோம்!
சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று - இதுதான் கடந்த நான்காண்டு கால திமுக அரசின் உண்மை முகம். 'திராவிட மாடல்' என்பது வெறும் விளம்பர மாடல் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். பொய் வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்றி வரும் இந்த ஆட்சிக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகிவிட்டனர்.
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, பேளூர் பேரூராட்சி திரு.V. பிரவீன் குமார், முன்னாள் நகர அமைப்பாளர் அவர்களுடன் இணைந்து,
ஏற்காடு சட்டமன்ற தொகுதி, பேளூர் பேரூராட்சி திரு.A.சௌந்தர்ராஜன் அவர்களும்,
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி, 6வது வார்டு, திரு.M.இன்தியாஸ் அவர்களும்
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பலர் மாற்றுக் கட்சியில் இருந்து எங்களது குடும்ப உறுப்பினர்களாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர்
தளபதி விஜய் அவர்களின் தலைமையிலான
தமிழக வெற்றிக் கழகதில்
தங்களை இணைத்துக் கொண்டனர்.
@TVKVijayHQ | @BussyAnand | @TamilanParthib1 | @tvkhq_salem
தாமதமாக நன்றி தெரிவித்துக்கொள்வதற்கு மன்னிக்கவும் சார். கைபேசியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் அதிலிருந்த வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய இயலவில்லை.
இன்றுதான் அது சரி செய்யப்பட்டது.
சினிமா உலகில் எனக்கு ஒரு அடையாளம், ஒரு முகவரி கொடுத்த
என் கழகத் தலைவர் அவர்களின் பாதத்தையும்,
எனக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்த
என் ஆசான் ஜில்லா டைரக்டர் நேசன் அவர்களின் பாதத்தையும்
பணிவுடன் தொட்டு வணங்கி,
சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் ஆணிவேராகத் திகழும்
என் தம்பி- தங்கைகளின் அன்பும், அரவணைப்பும், உறுதியான ஆதரவோடும்
இந்த பிறந்த நாளில் இன்னொரு அடியெடுத்து வைக்கிறேன்.
சினிமா துறையைச் சார்ந்த
என் அனைத்து சகோதரர்- சகோதரிகளுக்கும்,
என் உடலில் மூச்சு உள்ளவரை
உங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன் - உங்களோடு...உங்களுக்காக…
அன்புடன்,
தமிழன் ஆ. பார்த்திபன்
🙏 நன்றி… நன்றி…🙏
@tvkvijayHq@actorvijay@BussyAnand@jagadishbliss@rtneason@vijaysethuoffl@actornasser@slmtvk@TVKHQITWingOffl@TVKPartyHQ@TVKHQ_Salem