🚨 போக்சோ வழக்கு தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு 🗣️
🛡️ சென்னை பெருநகர காவல்துறை, போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் தொடர்பான ஒரு முக்கிய வழக்கை விசாரித்து வருகிறது. இதில், சிறுமி ஒருவரின் புகைப்படம் அல்லது காணொளி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
⚠️ சிறுமி ஒருவரின் இத்தகைய புகைப்படங்களைப் பகிர்வது ஒரு குற்றமாகும். அத்தகைய புகைப்படங்களை வெளியிடுவது போக்சோ (POCSO) சட்ட பிரிவு 23(2)-ன் கீழ் குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, இது தொடர்பான தகவல்களைப் பொதுவெளியில் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
📢 இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின், அவற்றை பெருநகர சென்னை காவல்துறையிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
🚨 Greater Chennai Police is investigating a sensitive case related to POCSO offences. It has been observed that certain photographs/clips of a minor girl have been shared in media as well as in Social media handles.
⚠️ Sharing of any such pictures of a minor is a criminal offence. Publication of any such picture is an offence under section 23(2) POCSO Act and warrants legal action. Hence it is requested not to share any such information in public. Anyone having evidence related to this case may produce it with Greater Chennai Police.
#ChennaiPolice #GCP #POCSO #ChildSafety #Chennai #PublicAdvisory #CyberSafety
Guys, honestly, some of the videos and AI-generated images being circulated by our own party people today regarding the Veeramani issue are extremely painful and disheartening to watch.
Yes, we must question the opposition. Yes, we must demand accountability. But please remember what we are talking about here, this is a serious POCSO case involving children. This is not another political controversy or content to be turned into memes, AI videos or manipulated images.
Behind every headline and every social-media post are children whose lives and dignity must be protected. They did not choose to become part of a political debate. Their pain should never become political content. I sincerely request all our party members, supporters and friends please think before creating, sharing or amplifying such content. We can demand justice without compromising the privacy and dignity of the children.
I have faith that this government will ensure a proper investigation and that whoever is found responsible will be brought before the law and, if proven guilty, convicted through due legal process. Let politics take its course. Let the investigation take its course. But when children are involved, their dignity and safety must always come first. 🙏
#நூறு_சாமி
நல்ல திரைப்படம் மட்டுமல்ல;
சமூக கட்டமைப்பில் மிகப்பெரிய அதிர்வை உருவாக்கக்கூடிய சீர்திருத்த திரைப்படத்தை தந்துள்ளார் இயக்குனர் சசி அவர்கள்.
கடந்த கால திரைப்படங்களான
பூ, பிச்சைக்காரன் போன்ற திரைப்படங்களை விட வலிமையாக
சமூகத்தின் வலியை
நூறு சாமி என்ற பெயரில் துணிச்சலாக எடுத்துள்ளார் நம்ம இயக்குனர்.
அமைச்சரவை, சட்டப்பேரவை மற்றும் களம் என நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இப்போது தான் நூறு சாமி திரைப்படம் காண நேரம் கிடைத்தது.
விதவைகளுக்கான மறுமணம் செய்வது குறித்த கதை தான்.
கணவன் இறந்து விட்டால்
மனைவியும் உடன் கட்டை ஏற வேண்டும் என்பது தான் அந்த காலத்தில் வழக்கமாக இருந்தது. அது சனாதனக்காலம்.
சிறு வயதிலேயே குழந்தைக்கு திருமணம் முடித்து விட்டு விதவையாகும் போது எத்தனை வலியும் துயரமும் அந்தப்பெண்ணுக்கு இருக்கும்.
அத்தோடு கணவன் இறந்து விட்டான் என நெருப்புக்குள் தள்ளி படுகொலை செய்யும் சதி வழக்கம் எத்தகைய கொடூரமானது.
இது தான் சனாதனம்.
இந்த சனாதன பயங்கரவாதத்தை ஒழித்து பெண்களும் மறு மணம் செய்யலாம் என ராஜாராம் மோகன் ராய் முதல்
புரட்சியாளர் அம்பேத்கர்,
தந்தை பெரியார் என எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் போராடினார்கள்.
அந்த வரிசையில் இயக்குனர் சசி அவர்கள்
இணைந்துள்ளார்.
இன்றைய சூழலில் கணவனை இழந்த இளம் தாயுக்கு இரு மகன்களே திருமணம் செய்து வைக்கும் உண்மை கதை தான் இந்த நூறு சாமி.
இளம் தாயாக செல்வியாக நடித்துள்ள நடிகை ஸ்வாசிகா மிகச்சிறப்பாக வாழ்ந்துள்ளார்.
கிராமத்தில் வாக்கப்பட்டு
இரு பசங்களுக்கு தாயான இளம் பெண் 23 வயதில்
கணவனை பறிகொடுத்து விட்டால் அவ்வளவுதான், அந்த இளம் காலம் முழுக்க அப்படியே வாழாவெட்டியாகத்தான் வாழ வேண்டும் என்னும் சனாதன சிந்தனை இன்னும் ஆண்கள் மத்தியில் இருப்பதையும்,
அதற்காக ஊரே திரண்டு கொலைவெறித்தாக்குதல் நடத்துவதையும் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் பாராட்டுக்குரியது.
அதுவும் இளம் விதவையாக நடித்துள்ளவர் மிரட்டி இருக்கிறார்.
மறுமணம் செய்தால் என்ன ஆகும் என்றும் சாதி மாறி திருமணம் செய்து
சாதியே இல்லாமல் செய்துவிடுவார்கள் என சாதி வெறி ஊட்டி ஊரை கூட்டும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் படம் முழுக்க மிரட்டுகிறார்.
“42 வயசுல இவ மறு கல்யாணம் பண்ணா,
23 வயசு பொண்ணுங்களும் மறுகல்யாணம் பண்ண துடிப்பாங்க.இது கூடாது” ன்னு சாதி ஞாயம் பேசுவது
இன்னமும் இந்த சமூக கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்பதை அம்பலப்படுத்தியுள்ளார் இயக்குனர் சசி.
திரு.விஜய் ஆண்டனி மறுமணம் செய்யும் இன்னொரு வாழாவெட்டியாக மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.
அதே போல கருணாஸ் அவர்கள் கடைசி காட்சியில் இளம் விதவையை கொலை செய்ய முயற்சிக்கும் காட்சியில் மிரட்டியிருக்கிறார்.
இளம் விதவையின் இரு மகன்களாக நடித்துள்ள
இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த புரட்சிகர படைப்பை படைத்துள்ளார் இயக்குனர்.
விதவை திருமணத்தை வலியுறுத்தி எத்தனையோ திரைப்படங்கள் வந்திருந்தாலும்
நூறு சாமி போல இத்தனை அழுத்தமாக வந்ததில்லை.
பெண்களை மையமாக வைத்து எத்தனையோ படங்கள் வந்திருக்கலாம்.
விதவைதான் ஹீரோ என்பது புரட்சிகரமான பார்வை தான்.
இப்போது விதவை என்று யாரும் சொல்வதில்லை; கைம்பெண் என்றே சொல்லும் இந்த சூழலிலும் மறுமணம் குறித்த உரையாடல் அவசியம் என படைத்திருக்கிறார் இயக்குனர்.
Z5 ஓடிடி தளத்தில் எல்லோரும் காண வேண்டிய திரைப்படம்.
தேசிய விருதுக்கே போட்டியின்றி அறிவிக்கலாம்.
அப்படிப்பட்ட திரைக்காவியத்தை தந்துள்ள இயக்குனர்
திரு.சசி அவர்களையும்
தயாரித்த தயாரிப்பாளர் அவர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.
படக்குழுவினர் யாவருக்கும் வாழ்த்துகள்.
#sasi
-வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
7.9.2026
ஆட்சிக்காக பிச்சைக்காரன் போல கம்யூனிஸ்ட் கட்சி வாசலில் நின்னையே, #TvK வை புரட்டி எடுத்த தோழர் மிருதுளா.
இது தான் #Sfi ஆளும் வர்க்கம் யாராக இருந்தாலும் நியாயமாக தட்டி கேட்கும்.
எங்களுக்கான தலைவர்கள் மிருதுளாக்கள், அரவிந்தன்கள் தான் , அவர்கள் வழியில் என்றும் பயணிப்போம் #SfiZindabad.
Hey Anil's @Muralivj84 @swordgunzola புரியுதா.
Tamil Nadu Chief Minister Joseph Vijay @TVKVijayHQ is proving to be extraordinarily sophisticated in his political movements. Despite being a "newbie" in politics, he is showing consummate finesse in his interactions with other parties, the Centre & others not necessarily aligned with his views.
Vijay is emerging as one of the few "post-ideological" leaders in India who brings a freshness to a jaded context and a stale discourse. He is bound to inspire youngsters for a long time to come!