போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
ஜூன் 26 உலக போதைப் பொருளுக்கு எதிரான தினம்! தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் போதைப் பொருள் கலாச்சாரத்தில் இருந்து நம் பிள்ளைகளை காப்போம். போதைப் பொருள் ஒழிப்போம்.! மக்கள் நலன் காப்போம்.! #SayNotoDrugs
அனைவருக்கும் அனைத்தும் தந்து, நாடு போற்றும் நலத்திட்டங்களால், மக்கள் மனங்களில் நித்திய சொரூபமாய் நீக்கமற நிறைந்துள்ள தங்கநிகர் தலைவரை கோட்டையில் தேடும் கோமாளியே; அவர் மக்களின் மனக்கோட்டையில் மகுடம்சூடி நிற்பது உன் காமாலை கண்ணுக்கு எப்படி தெரியும்!🔥😡 @mkstalin@Udhaystalin
தலைமை தற்குறியே.!
அப்பா இங்கே தான் இருக்காரு...
🔶விடியல் பயணம்,
🔶காலை உணவு,
🔶நான் முதல்வன்,
🔶தமிழ்ப் புதல்வன்,
🔶புதுமைப்பெண் உள்ளிட்ட ஏராளமான மக்கள் நல திட்டங்களின் பயனாளர்கள் உள்ளங்களில் தான் இருக்கிறார்.
#DMK#DMK4TN#MKStalin
நடிகர் விஜய் என்பதை மறந்து குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
#TNAssembly
எதிர்கட்சி தலைவரின் அப்பா அவருடைய வீட்டில் மனைவி, மகன், மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்... ஆனா, உங்களோட மனைவி, மகன், மகள் உங்களை காணோம் என்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தேடுகின்றனர்.
#CMVijayFails#TVKFails#TVKVijayFails#DMK#MKStalin
Udhayanidhi Stalin
அப்போது!.. திராவிடமாடல் அரசின் திட்டங்களால் மக்கள் பலன்பெற்று பயனுற்றதை பொறுக்க முடியாமல் மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள்;
இப்போது!.. ஒட்டுமொத்த குற்றங்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் போல் வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?!🔥😡
@mkstalin