சேலம் மாவட்டம் அரசு பொது மருத்துவமனையில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு நோயாளியை ஸ்ட்ரக்சரையில் வைத்து தள்ளுவதற்கு அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் 500,700, வரை லஞ்சம் வாங்கும் காட்சி. ஆட்சி மாறினாலும் காட்சி மாறுவதில்லை. (குறிப்பு நாள்தோறும் 10 முதல் 15 கால் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டு வருகிறது ) புதிதாக பொறுப்பேற்ற தமிழக வெற்றிக்கழக அரசு இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அனைவரும் இந்த வீடியோவை ஷேர் செய்யவும்..
🫢🫢🫢👇👇👇
கள்ளக்குறிச்சி: நீதிமன்ற உத்தரவுப்படி குடியிறுப்புகளை அகற்ற ஜேசிபி இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள்.. வீட்டை இடிக்க வேண்டாம் என அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய குடியிருப்புவாசிகள்
HouseDemolition | Newsreport | 16 July 2026
#Kallakurichi#Newstamil24x7

Do your duty. Don’t expect anything in return.
As announced earlier, here is my clarification regarding the Trichy election and my recent press meet.
Thank you all for your love and support 🙏🏼
#serviceisgod
“மக்கள் பணத்தில் இருந்து ஒருபைசா கூட தொடமாட்டோம்...
இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்..”- சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசிய முதல்வர் விஜய்
#TNAssemblySession | #TNAssembly | #CMVijay | #Vijay
சட்டப்பேரவையில் இன்றைக்கு என்ன பிரச்சனையோ அதை பேசாம தனிமனித துதி பாடல்கள் தான் நடந்துட்டு இருக்கு..! இன்னும் போய்டு தான் இருக்கு எப்போ முடியும்னே தெரியல..!! இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு கிடையாது.. பிரேமலதா குற்றச்சாட்டு
#Chennai | #TNAssembly | #DMDK | #PremalathaVijayakanth | #PolimerNews