#DC first half vera level.. Lokesh Kanagaraj stunning in acting and action sequences.. Anirudh lifts the movie in another level @sanjana_off looks magic in screen
#IdhayamMurali அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், மாளவிகா மோகன, பகத் ஃபாசில், பரிதாபங்கள் சுதாகர், டிராவிட், தமன் என நடிகர்கள் எல்லாமே அருமை. விஷுவல்ஸ் பிரம்மாண்டம். ஆனால், கதை தான் ரொம்ப சுமார். இன்னும் பெட்டரா இருந்திருக்கலாம்!
நூறு சாமி படத்துக்கு நூறு (100) மார்க் கொடுக்கலாம்.. மறுமணம் பற்றிய கதை.. இப்போதைக்கு ஏன் தேவை என்பதை விட.. மறுமணம் செய்பவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கும்.. எப்படி பார்க்கக் கூடாது என்பதை சொன்ன விதத்தில் சசி சாதித்துள்ளார். @vijayantony@swasikaofficial சிறப்பு! #NooruSaami
#RjBalaji's Very Emotional video..🥲
"I'm really sorry.. It shouldn't have happened.. I didn't expect this too.. I hope all the issues will get resolved and the film will be released this evening at 6PM..❣️ Sorry for making you all go through this..🫂"
This Still Feels Surreal.. They mocked him.. They underestimated him.. They called it impossible.. But the Power of his Manifestation.. 🙏
Today he is the Honorable Chief Minister of Tamil Nadu.. The Name is C. Joseph Vijay..🔥