🌱 சிக்கிமால் முடிந்தது… தமிழ்நாட்டால் ஏன் முடியாது?
மண்ணை காப்பது = நம்ம எதிர்காலத்தை காப்பது!
இன்று மாற்றம் தொடங்கினால்… நாளை நல்ல விளைச்சல் 🌾
#IyarkaiVivasayam#TamilNadu#OrganicFarming
📍 ராஜஸ்தான் புஷ்கர் கண்காட்சி
ரூ.21 கோடி மதிப்புள்ள எருமை திடீரென உயிரிழந்தது 💔
விலங்கு நல ஆணையர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெரிய விலங்குகளை கண்காட்சிகளுக்கு கொண்டு வருவது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 🐃
#PuskharFair#Rajasthan#Buffalo