இன்று மதியம் ஒரு இசை பிரபலம்,
நண்பர் திரு அஜீத் குமாரின் எண் கேட்க,’ஏன்?” கேட்டேன், மத்திய அரசு அவரை அவசரமாக அணுக விரும்புகிறது. உடனே கொடுங்கள் என்றது அக்குரல். நல்ல விஷயம்தான் என்பதை புரிந்துக் கொண்டு நான் முயற்சித்தேன்.ஒருவழியாக அவரின் P r o திரு சுரேஷ் சந்திராவின் தொடர்பை ஏற்படுத்தினேன். மாலையில் வந்த செய்தி அஜீத் கழுத்துக்கு மாலை என்பது மீறி,’ தலை’க்கு வைர கிரீடம் ஆனது.
Congratulations
PADMABHUSHAN AJITH KUMAR!!!
ஃப்ரீ பஸ்ல எதுக்குயா காசு வாங்குறீங்க?.. மகளிர் இலவச பேருந்தில் கறார் கட்டணவசூல்... பெண்கள் ஒன்று சேர்ந்து குரல் எழுப்பியதும் உடனே பயந்துபோய் சரண்டர் ஆன கண்டக்டர்....!
➤பண்ணாரி, ஈரோடு
#Erode | #GovtBus | #Conductor | #FreeBus | #PolimerNews
திருப்பரங்குன்றம் மலை மீது இன்று பிரியாணி எடுத்து செல்ல முயன்ற இஸ்லாமியர்கள்,🚨
காவல்துறை தடுத்து திருப்பி அனுப்பியது.
ஏன் இவர்கள் பிரியாணியை மேலே கொண்டு போய் ஆவோம் என்று இருக்கிறார்கள்???
இந்துக்களுக்கு பிடிக்காது என்று தெரிந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்???
இத்தனை வருடமாக அமைதியா இருந்தவர்கள் ஏன் இப்போது வம்பு இழுத்து வருகிறார்கள்???
#SaveThiruparankundram
”அய்யோ.. போச்சே.. போச்சே.. என்னோட பொருள் எல்லாத்தையும் ஒடச்சிட்டாங்களே… கலைமாமணி அவார்ட்டை திருடிட்டாங்களே.. இது எனக்கு மான பிரச்சனை.. பல நாட்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை என வீட்டின் உரிமையாளர் குற்றச்சாட்டு - மறுப்பு தெரிவித்து போலீசுடன் வீட்டுக்கு சென்று சோதனை செய்த கஞ்சா கருப்பு..
#Chennai | #GanjaKaruppu | #HouseIssue | #HouseRent | #MoneyIssue | #HouseOwner | #PolimerNews
சத்திய தீர்த்தம்.. திருச்செந்தூர் கடற்கரையில் 6 அடி உயரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு.. கயிறு கட்டி 1 மணி நேரமாக போராடி வெளியே எடுத்த பக்தர்கள்.. புரட்டி போட்டு திருநீறு பூசி பார்த்த போது தெரிந்த அதிசயம்.....!
#Thoothukudi | #Thiruchendur | #Beach | #PolimerNews
@MyIndusIndBank You have such an idiotic process to show Pan card original. I don't know why you are asking in this digital world. I missed my original so I shown scan copy this guy rejected. I have 850+ credit score and loan approval. Change this worst process.