முதலில் Shama-வின் over confidence-ஆகத் தோன்றியது… ஆனால் episode பார்க்கும்போது பாவமாக இருந்தது! 🥺💔
அவருக்குக் கிடைத்த EFP-ஐ பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால், eviction episode-ஐ முழுமையாகப் பார்த்தபோது சில விஷயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின.
👉 பொதுவாக Bigg Boss, “உங்கள் பயணம் இந்த வீட்டில் இத்துடன் முடிகிறது” என்று சொல்லி, வெளியுலக வாழ்க்கைக்கு வாழ்த்துச் சொல்வார்கள். ஆனால் Shama விஷயத்தில் அந்த வழக்கமான farewell வார்த்தைகள் இடம்பெறவில்லை அதற்கு பதில் வேறு மாதிரியான அலங்கார வார்த்தைகள் தான் இருந்தது
👉 பயண வீடியோவில், கடந்த வாரம் கீழே விழுந்து எழுந்த பிறகும் மீண்டும் ஓடிய அந்தக் காட்சியும் இடம்பெறவில்லை.
👉 பொதுவாக guest host வரும் வாரங்களில் eviction இருக்காது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க, இந்த வாரம் Shama வெளியேற்றப்பட்டது ஏன்?
👉 ஒருவேளை மற்றவர்களுக்கான wake-up call மாதிரி தெரிகிறது தூங்கி கொண்டிருக்கும் சிலரை எழுப்ப இந்த fake Eviction and re entry drama வை நடத்த இருக்கலாம்
👉 அதைவிட, Muthazhagi, Ashmitha போன்ற போட்டியாளர்கள் வீட்டில் இருக்கும்போது Shama-வை ஏன் வெளியேற்றினார்கள் என்ற கேள்வியும் எழுகிறது அதை விட #officially #Ansar தான் least votes என்று ஒருவர் கூறினார்
இன்னொரு விஷயம்… Jason-க்கு எதிராகத் தொடர்ந்து நேரடியாக மோதும் போட்டியாளர்களில் Shama-வும் ஒருவர். அவளை வெளியே அனுப்பிவிட்டு, வெளியுலகில் நடப்பதைத் தெரிந்துகொள்ளச் செய்து, மீண்டும் Wild Card Entry மூலம் உள்ளே அனுப்பும் திட்டம் ஏதாவது இருக்குமோ என்ற எண்ணமும் வருகிறது...
இவை அனைத்தும் என்னுடைய கவனிப்புகளின் அடிப்படையில் தோன்றும் சந்தேகங்கள்தான். மீண்டும் Shama உள்ளே வருவாரா என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால், இந்த episode பார்த்த பிறகு, Shama-வின் பயணம் உண்மையிலேயே முடிந்துவிட்டதா அல்லது இன்னும் ஏதாவது திருப்பம் இருக்கிறதா? என்ற கேள்வி மட்டும் மனதில் இருக்கிறது! 👀
#BiggBossTamil10 #Shama #Jason #BiggBossTamilசீசன்10 #ttfvasan
இன்னைக்கு முழுக்க wake-up song முதல் இந்த #yaanji வரை #Vinothbabu டான்ஸ் 🔥🔥 அதுவும் #akshitha கேட்கவே வேண்டாம் அன்று #prithvi உடன் ஆடும் போதும் சரி இன்று #VB உடன் ஆடும் போதும் சரி ஒரு கிரேஸ் இருந்தது தான் ஒரு ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசைக்கு💯💯 பொருத்தமானவர் #BiggBossTamil10
Someone who openly claims “Bigg Boss needs him” despite being a convicted accused is still receiving votes TTF 🤡
Red flag for tamilnadu TTF 🤡
Red flag for youngsters TTF 🤡
But #JasonKaushi believes winning the Bigg Boss title is worth more than an Oscar! 🏆🔥
A champion who represented India deserves our support. Let’s celebrate his pride, passion and respect for the title. 🇮🇳❤️🔥
STAND WITH JASON!
Vote for Jason in Jio hotstar and make a phone call
#JasonKaushi #BiggBossTamil10
முதலில் இவர் மதித்தாரா host ஐ அவர் உள்ளே வந்த வார இறுதியில் #vjs எல்லாம் சொல்ற வரை வெயிட் பண்ணிட்டு என்ன சொன்னீங்க காது கேக்கலன்னு நக்கல் பண்ணாரே அது @VijaySethuOffl என்பதாலா ரம்யா கிருஷ்ணன் ma'am நன்றாக பேசினார் என்பதால் இவரும் அது ma'am இது ma'am என்று குழைந்து பேசியது போல் பேச வேண்டுமா RK இவரிடம் jason இடம் பேசியது போல பேசி இருந்தால் அப்படியே குழைந்து கொண்டே பேசி இருப்பாரா??? இதே அன்று #vjs தன் நண்பனை கலாய்த்து விட்டார் என்ற vengeance மனதில் வைத்து தான் அந்த வாரம்
vjs - யிடம் நக்கலாக நடந்தது வெளியில் உள்ள ஆட்களும் vjs என்பதாலேயே #TTF செய்ததை ஆஹா ஓஹோ!! என்று புகழ்ந்து தள்ளினர்
@meenamma325 Illa enaku oru doubt ellorum nomination la varanum nu i tha pulla menaketcchu illa ippo ellorum vanthutaanga aanalum inthamma vai thooki veliya pottutta enna pannumaam
திரும்பவும் திமுக ஆட்சி அதிகாரத்துல உட்காரும், அப்போ திமுக 75 வருசமா பண்ணாத ஒரு அரசியல பண்ணியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கு, "அரசியல் பழிவாங்கல்".
பாவம் பாத்து ஒருத்தனயும் விடக் கூடாது... நியாபகம் வெச்சுக்கோங்க சாரே! தரமா திருப்பி செய்யனும். @Udhaystalin
#VB nomination on #Muni was blast 💥...
Even muni couldn't say anything against it and had to accept it yes its right.
This was the best nomination reason so far..
Way to go VB 🔥🔥🔥
#BiggBossTamil10
Jason appreciate your guts man.
Even after knowing that TTF has a huge fan base and his weekend claps,
you didn't fall for him or become a leech like the others.🔥🔥🔥
#BiggBossTamil10
#Muniyamma to #Ashmitha nominate 🔥🔥 valid points same ithey enakkum thonuchu nee enna thaa sympathy drama vilayaadinalum family round varaikkum thaan iruppe maa sentiment drama mudinjirum appuram pack up thaan makkale ninaichalum anupirum Chanel 🤣😂😂
Ashmitha naan kooda oru nimisham nambiten ippo LP kitta nee alakkura kathaiyai paarththu pesama nee director aayiduma one line vacchu ombathu line uruvaakkitte chii!! 😡 #ashmitha#jason