Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
முன்னாள் அமைச்சர் திரு. @Anbil_Mahesh அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்திருக்கிறது தவெக அரசு.
தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளை திசைத்திருப்ப இத்தகைய அடுக்கமுறைகளில் தவெக அரசு இறங்கியிருக்கிறது. இவற்றை சட்ட ரீதியாக தி.மு.கழகம் எதிர்கொள்ளும்.
சிறைகளை நிர்வாகம் செய்யும் அமைச்சர் கலெக்ஷன் குமார் அவர்களின் பக்கத்து மாவட்டமான தேனியிலிருந்து 17 பேர் தப்பியிருக்கிறார்கள். சமையல் கரண்டியால் காவலாளியின் மண்டையை உடைத்து, வார்டர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்து என மாவட்ட சிறையில் அழிச்சாட்டியம் செய்து தப்பியிருக்கின்றனர் 17 பேர்களும். கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத சரித்திரச் சாதனை இது!
கலெக்ஷன் குமாரின் ஒவ்வொரு துறையும் நாறிக் கொண்டிருக்கிறது. தாறுமாறான மின் கட்டணம், எந்த வரையறையுமில்லாமல் மின்வெட்டு, ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதாக அதில் ஒரு ஊழல் என மின்சாரத்துறையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.
சட்டத்துறை எடுத்துக் கொண்டால் அதுவும் பல்லிளிக்கிறது. ஆடு திருடனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கொடுத்து அதில் ஒரு கலெக்சனை போட்டார். டெல்லியில் முக்கியமான வழக்குகளில் தமிழ்நாட்டின் சார்பில் ஆஜராகக் கூட ஆள் இருப்பதில்லை.
சிறைத்துறையோ பிரமாதம்! இப்போது வரை 50 குற்றவாளிகளை சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்கவிட்டு தமிழ்நாட்டையே ரத்தக் களறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குற்றவாளிகளுக்கு பயம் என்பதே துளியுமில்லை. நினைத்தால் தப்பிக்கலாம், வெட்டலாம், ஆளையும் கடத்தலாம்; போதையையும் கடத்தலாம்!
‘எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம்’ என்று சொல்வதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்கிறாரா இந்த கலெக்ஷன் குமார்? ஆனால் அவரிடம்தான் சென்ஸிடிவான மூன்று துறைகளைக் கொடுத்து வைத்திருக்கிறார் டம்மி முதலமைச்சர்.
முதலமைச்சரும் சரியில்லை; முக்கியமான துறைகளின் அமைச்சர்களும் சரியில்லை.
கேமிராவை பார்த்தால் முதலமைச்சர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். முக்கியமாக, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கலெக்சன்குமாரிடமிருந்து பியூஸை பிடுங்க வேண்டும்.
#ResignCTR
நிரம்பாத அனைக்கு Inspection 😅😅
பெய்யாத மழைக்கு Red alert 😂😂
தப்பியோடிய கைதி அடுத்த தெருவுல பிடித்த விசித்திரம் 😅😅
Script ஐ மாத்துங்கயா 😅😅
திமுக வை எவனாலும் ஒன்ன பண்ண முடியாது
என் மேல போட்ட FIR தர வக்கில்ல
இவனுங்க சபைக்கு பேச வரானுங்க
- அண்ணன் ராசா 🔥🔥🔥🔥
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM.
சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார்.
வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.