நெல்லை, மதுரை, திண்டுக்கல் சூர்யா ரசிகர்கள்க்கு ஜாலி தான் #Aruvaa படப்பிடிப்பு முழுவதும் அந்த சைடு தான் லோக்கேசன் எல்லாம் பார்த்து வச்சுட்டார் ஹரி சார் இத்தனை நாள் படப்பிடிப்புக்கு பக்கா பிளான் பன்னி வச்சுட்டார் சோ தீபாவளி ரிலீஸ் கன்பார்ம் 😃😍❤️
#AruvaaDiwali2020