DMK KALIKARAKKAR 🖤❤💯உலகிலேயே ஒரு இயக்கம் அதன் கொள்கை அதன் சாதனை குற்றம் குறையற்றது அதனை உலக அரசியல் சாசனம் ஆக எழுதி அதையே நடைமுறை படுத்தலாம் அதுவே திராவிட கொள்கை அதாவது திமுக கொள்கை அதன் தலைவர் கலைஞரின் சாதனை💯 🖤❤🙏
@Sun46982817Shan இது சமூக விரோத கூட்டம் காந்தியை கொன்றவன் யார் ஏன் கொன்றான் அவனை கொலை செய்ய தூண்டிய கூட்டம் எது சர்வாதிகார பதவிவெறி பிற்போக்க தனமான இந்த கயவர்களிடம் மக்கள் ஏமாற வேண்டா��்
@gopisankar3966 தேச தந்தை காந்தியை கொன்றவன் யார் ஏன் கொன்றான் அவனை கொலை செய்ய தூண்டிய கூட்டம் எது ஆபத்தான கலவர வன்முறை சர்வாதிகார பதவிவெறி பிற்போக்கு தனமான ஜனநாயக விரோத கூட்டத்திடம் மக்கள் ஏமாற வேண்டாம்
@pudugaiabdulla @narendramodi சிறுமலை புத்தி பேச்சுக்கு வேதனைபடலாம் காற்றில் எச்சில் இலை கோபுரத்தில் காலம் மாறும் மாறனும் இல்லையேல் மக்கள் கெதி அதோ கெதி
@teakkadai1 அண்ணா எம்ஜிஆர் ஆரை கட்சிக்காக பயன்படுத்தி கொண்டார் கலைஞர் மனித நேயத்தால் எம்ஜிஆர் ஆரை வளர்த்தார் வாய்பை பதவியை கொடுத்தார் வளர்த்து கெடா மார்பில் பாய்ந்தது அதையும் கலைஞர் மன்னித்து அரசியல் களம்மாடினார்
@teakkadai1 பெரியார் வாழ்நாள் எல்லாம் பிரச்சாரம் அண்ணா வாழ்நாள் எல்லாம் திட்டங்கள் கொள்கை வகுத்து ஆட்சியில் அமர்ந்தார் கலைஞர் பெரியாரின் சிந்தனைகள் அண்ணாவின் கொள்கை உள்ளம் கொண்ட மாவீரனாக தளபதியாக களபோராளியாக வாழ்ந்து சாதனை ப���ைத்தார் மூவரும் திராவிட தலைவர்கள் 1-2-3 மற்றவர்கள் தொண்டர்கள்
@narayanantbjp இந்த நாடு பெற்ற சாபம் ஒரு பிரதமர் அவரது பதவியால் மட்டுமே மதிக்க படுகிறார் இவரால் பதவ���க்கு பெருமையா? இல்லை பதவியால் இவர் பெருமை அடைகிறார்
@vaalvaan ஜி என்று சொல்ல தகுதியற்றவர் ஜி என்றால் மிகவும் மரியாதையான சொல் குறிப்பாக நம்பி என்கிறவரை நம்பிசார் என்று சொல்வதை போன்று மோதி என்று மட்டுமே அழைக்க வேண்டிய நபர்