எல்லாத்துக்கும் வாழ்க்கை ஒன்ன இருக்காது #TNPSC விசையதுல மட்டும் தான் கோவம் கஷ்டப்பட்டு படிக்கிறோம் டே அண்ட்
நைட் லா மட்டப்படி @TVKVijayHQ உசுருனா நீயு எனக்கு ❤️
Oru varusama than x use panurrn
@arivalayam enda thailiga than kaasu kuduthy velai tharaga nu thaan maati vote panadhu oruthan vaaipa parikura mari irukum avagluku kudutigana
@Smith_D_ கரூர் விபத்து அரசுக்கு சமந்தம் இல்லை அப்படி கடந்து போக முடியாது. அதுனால தான் அவங்களுக்க��� வேலை குடுக்கணும் கேட்கிறது.நீங்க ஏன் துப்பாக்கி சூடுல இறந்தவர்கள���க்கு, அஜித் குமார் இதுல வேலை குடுத்தாங்க அப்போ ஏன் கேட்கல
@Smith_D_ உனக்கு உரிமை இருக்குது தான் நான் clear ஆக சொல்கிறேன் கேளு.அவங்க அந்த 31 பேருக்கு work குடுத்தாங்க அப்படின்னா நீங்க அவங்கட்ட future ல வர vaccancy அதிக படுத்துங்க கேட்டா நல்லது ஆனா நீங்க அவங்களுக்கு குடுக்க கூடாது சொல்றது எந்த விதத்துல நியாயம்.
இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்திருக்கும். அதை TVK தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, மேலும் பல அரசு வேலைகளைத் தங்கள் விருப்பப்படி நிரப்புவதற்கான வழியை உருவாக்கியிருக்கும்.
இந்த தவறை தடுத்து நிறுத்திய நாம் தமிழர் வழக்கறிஞர் அணியின் பணி மிகவும் பாராட்டுக்குரியது.
மிகவும் தேவையான பணியாற்றிய ந��ம் தமிழர் வழக்கறிஞர் அணிக்கு வாழ்த்துகள். குறிப்பாக அண்ணன் @thirumuruganntk
கரூரில் பாதிக்கப்பட்ட 31 குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிய விவகாரத்தில், #TVKVijay அரசுக்கு எதிராக தீர்ப்பு வாங்குவதாக நினைத்து, அப்பாவி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது #NaamTamilarKatchi மற்றும் #BJP. அப்பாவி மக்களின் வேதனையையும், வலியையும் உணராமல், விஜய் எதிர்ப்பு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் கூட்டு அரசியல், சீமானையும், பாஜகவையும் தொடர் தோல்வியை மட்டுமே சந்திக்க வைக்கும்.