பிறப்புக்கு மேலாவே இருக்கும் பெருமை, பிறர் வாழ்வில் ஒரு சிறு புன்னகையை விதைப்பதில்தான். ❤️
இன்று குழந்தைகளுடன் சில நிமிடங்கள் செலவிட்டேன். நாம் கொடுத்தது உதவி என்று நினைத்துச் சென்றேன். ஆனால் திரும்பி வரும்போது, அவர்கள் கொடுத்த அன்பும் சிரிப்பும் தான் என் மனதை நிறைத்துவிட்டது.
சேவை என்பது பெரியவர்கள் மட்டுமே செய்யக்கூடிய விஷயம் அல்ல. மனம் இருந்தால், சிறிய உதவியும் ஒருவரின் நாளை மாற்ற முடியும்.
நம்மைச் சுற்றி உதவி தேவைப்படுபவர்கள் ஏராளம். முடிந்தவரை அவர்களுக்காக நேரத்தையும், அன்பையும், ஆதரவையும் பகிர்வோம். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும் என்றால், மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்க வேண்டும்.
மக்களுக்கான சேவையே, உயர்ந்த பொறுப்பு 🙏❤️
#TamizhagaVetriKazhagam #Forthepeople #SocialResponsibility #Leadership #YouthLeadership #YouthForChange
அனைவருக்கும் வணக்கம் 🙏
நான் ஒன்றை கூற விரும்புகிறேன்..
நீங்கள் என்னை விமர்சனம் செய்ய விரும்பினால், தாராளமாக பண்ணுங்கள்..
ஆனால் என்னை தெரிந்து புரிஞ்சு கொண்டவர்களுக்கு என்னை பற்றி தெரியும்… நான் எந்த பதவிக்கும் ஆசைபட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு வரவில்லை…
என் கடைசி மூச்சு இருக்கும் வரை என் மக்களுக்கு நல்லது செய்ய ஆசை படுகிறேன்… 🙏😊
ஆகையால் உங்கள் தேவையற்ற விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்லை…
வாழ்க தமிழ்.🙏 வளர்க தமிழ்நாடு 💥
#tamizhagavettrikazhagam #tvk #cmvijay #thalapathy #thalapathyvijay
என் தளபதியின் இறுதித் திரைப்பட வெளியீட்டு நாளை, என்னால் முடிந்த ஒரு சிறிய நற்செயலால் நினைவுகூர்ந்தேன்.
உதவி என்பது விளம்பரத்திற்காக அல்ல, மனநிறைவிற்காக. செய்யும் நன்மைக்கு விளக்கம் தேவையில்லை.
வாழ்க தமிழ். வளர்க தமிழ்நாடு. ❤️🙏
#TVKVijay#TVKVijayHQ#JanaNayagan #ThalapathyVibe #CMVijay #Thalapathy #TamizhagaVetriKazhagam
@actorvijay@TVKVijayHQ@TVKVijayHQ@TVK_Universe_@CMOTamilnadu
தமிழ்நாட்டின் தங்கமகன், நம்ம தளபதி, நம்ம முதல்வர், மாண்புமிகு அண்ணன் திரு.ஜோசப் விஜய் அவர்கள், இறுதியில் ஜனநாயகனாக நாளை திரையில் வருகிறார்…
உங்க வர்ஷினி நான் விசில் அடிக்க ரெடி…
நீங்க ரெடியா???
நம் அனைவரும், ஒன்று சேர்ந்து நம்ம தளபதியை கொண்டாடுவோம் ❤️
One last dance 🔥🔥
#jananayagan #cmvijay #thalapathy #thalapathyvijay #tamizhagavetrikazhagam
@TVKVijayHQ@actorvijay@TVKPartyHQ