TNEB have received initial approval for hiring 8000 Field assistant posts. Hiring will be done phased manner first phase 5,000 posts in 2027 and 3,000 posts in 2028 by Direct Recruitment through TNPSC.
@CTR_Nirmalkumar#TVKVijay#tvk#chennai
மூலை முடுக்குகள் எல்லாம் ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல் சொத்துகள். ஆனால், எங்களை ஒன்றும் செய்யவே முடியாது என்று வீரவசனம் வேறு. முன் ஜாமீன் முன்னேற்றக் கழகம் ஊழல் வழக்குகளில் மூச்சுத் திணறிக்கொண்டே முட்டாள்தனத்தின் உச்சமான பஞ்ச் வசனங்களை உதிர்க்கிறது.
ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட அதிர்ச்சியே இன்னும் தாங்கவில்லை. இனி தங்களுக்கு ஆட்சி என்பதே எட்டாக் கனி என்பதையும் உணர்ந்ததால்தான் இரண்டாம் இடம் கிடைத்ததே பெரும்பாடு என்று கொசு அடித்துக் கொண்டிருக்கின்றனர் கொத்தடிமைகள்.
திருச்சியில் மட்டுமன்று. திரும்பிய பக்கமெல்லாம் முன்ஜாமீன் முன்னேற்றக் கழகத்தை முடித்துவிடவே தமிழக மக்கள் முடிவுடன் இருக்கின்றனர்.
எனவே, பஞ்சரான பஞ்ச் வசனங்களைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்று அன்புடன் எச்சரிக்கின்றோம்.
#முன்ஜாமீன்முன்னேற்றக்கழகம்
@ohuet32373@jackofficial_01 It’s a slow burn, but once you finish it, you’ll be searching the entire internet for a series that matches its level. Sadly, nothing comes close. 🥀🔥