4-10-26 ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பாச்சூரில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம். அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏥✨ வரும்முன் காப்போம்! 💙
#EyeCheckup#Thirupachur#MMCRI#MadhaMedicalCollege#MadhaHospital
02-10-2026 வெள்ளிக்கிழமை, காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாதா உயர் சிறப்பு மருத்துவமனை திருநின்றவூர் அருகே நடுக்குத்தகையில், நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்! இம்முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
#EyeCheckup
Voluntary Blood Donation Camp 🩸❤️
October 1, 2026
at Madha Engineering College
Madha Engineering College organized a Voluntary Blood Donation Camp to encourage the spirit of compassion, social responsibility, and community service among students and staff.
October is Breast Cancer Awareness Month!
Theme : Every Story is Unique, Every Journey Matters.
Consider this your sign to make time for your health.
This #BreastCancerAwarenessMonth, we support women who prioritize their health and stay proactive with regular screenings.
On the occasion of World Heart Day, Madha Super Speciality Hospitalis conducting a Heart Health Check Camp to encourage everyone to take a proactive step towards better heart health.
🫀 Early Detection. Better Prevention. Healthier Heart.
https://t.co/jarXBgXA1F
#WorldCerebralPalsyDay
October 6, 2026
Theme: #UniqueANDUnited
Abilities shine brighter than limitations. Let’s celebrate strength, courage, and resilience, honoring every individual’s potential to inspire, achieve, and create change.
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை, மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் திருவள்ளூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்! இம்முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
#EyeCheckup#MedicalCamp#Thiruvallur
27-09-2026 ஞாயிற்றுக்கிழமை, மாதா உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வியாபாரிகள் நல சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாம்! இம்முகாமில் பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
#MMCRI#MadhaMedicalCollege#MadhaHospital
20-09-26 ஞாயிற்றுக்கிழமை அன்று வாலாஜாபாத்தில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம். அ��ில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏥✨ வரும்முன் காப்போம்! 💙
#EyeCheckup #Wallajapet
#MMCRI #MadhaMedicalCollege #MadhaHospital
🐘🌺 விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🌺🐘
விக்னங்களை நீக்கி, வெற்றியை அருளும் விநாயகரின் திருவருள் என்றும் துணை நிற்கட்டும்! 🙏 உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பெருகட்டும்.
#VinayagarChathurthi#VinayagarChaturthi#GaneshChaturthiWishes
06-09-2026 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் ஈக்காடு ஊராட்சியில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம். அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏥✨ வரும்முன் காப்போம்! ���
#EyeCheckup #Thiruvallur
#MMCRI #MadhaMedicalCollege #MadhaHospital
06-09-2026 ஞாயிற்றுக்கிழமை ஆற்காடு நகரில் மாதா மருத்துவமனை மற்றும் ஆற்காடு ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இதய நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏥✨ வரும்முன் காப்போம்! 💙
#Cardiology
30-08-2026 ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் மாதா மருத்துவமனை நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🏥✨ வரும்முன் காப���போம்! 💙
#EyeCheckup #Kancheepuram
#MMCRI #MadhaMedicalCollege #MadhaHospital