Here's the latest picture of the charming Ajithkumar with a fan!💝 He looks super cool and has such a warm, friendly vibe. It’s impossible not to love seeing him like this🥰
#Ajithkumar#VidaaMuyarchi#AK64
திரு.அஜித்குமார் அவர்களின் முழு நேர்காண��ை பார்த்தேன். பல ஆண்டுகளாக அவரை கவனித்து வருகிறேன். எப்போதும் இயல்பான, பணிவான ,மனதில் பட்டதைப் பேசுகிற நேர்மையான மனிதராகவே தெரிகிறார்.
ரசிகர்களின் நடத்தை, ஊடகங்களின் அணுகும���றை மற்றும் அதன் சமூக விளைவுகள், சமூகமாக நாம் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவை குறித்து அவர் பகிர்ந்த எண்ணங்கள் ஆழமானவை; அவை பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள். அவர் மீண்டும் மீண்டும் கூறியபடி, அவை சரியான மனப்பாங்குடன் எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்.
வசதியான வாழ்க்கையைத் தாண்டி,புதிய சாதனைகளை நிகழ்த்த தன்னை தயார்செய்துகொள்வது எளிதல்ல. வ��ழ்க்கை மற்றும் வெற்றி குறித்த அவருடைய ஆழமான புரிதல் மகிழ்ச்சியளிக்கிறது.
அவருடைய கார் ரேசிங் பயணம் வெற்றியடைய நல்வாழ்த்துகள் !
தமிழ் சினிமா நடிகர்களின் குடும்ப புகைப்படம்.
KamalHaasan, Sivaj Ganesan, Thalapathy Vijay & Suriya Karthi Family 📸
மேலும் பல நடிகர்களின் குடும்ப புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.👇🏻
Thread 🧵
The talks started around 10 months ago.
The story is ready, and it will suit AK sir.
I want to do a movie with #AjithKumar sir, and it must happen.
We’ll work on the movie once both of us have completed our current commitments.
Director Lokesh in a recent interview.