பழனி கோவில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் அவர்களை சிக்க வைக்க முயற்சி செய்து கடைசியில் சிக்க வைக்க நினைத்தவர்களே வசமாக சிக்கி உள்ளனர். வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ளது சம்பந்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் வசமாக சிக்க போகிறார் இனி வரும் காலங்களில் தரமான சம்பவங்கள் இருக்கு.
🔴தவெக தோழர்களே!
இந்த செய்தியை பெரிய அளவில் கொண்டு போய் சேருங்கள். தலைமையில் லஞ்சம் இல்லை. அதை கீழ் மட்டம் வரை கொண்டு வந்து சேர்ப்பதற்கு virtual warriors ஆக இருக்கக்கூடிய நம் உதவி நம் அரசாங்கத்திற்கு தேவைப்படும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த எண்ணை தெரியப்படுத்தவும்.
News Tamil 24x7 Breaking News | சிபிஐ விசாரிக்கட்டும் - தவெக அரசு
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து திமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றது தமிழ்நாடு அரசு
ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என மனுவை வாபஸ் பெற்றது தவெக அரசு
Armstrong Case | 15 July 2026
#CBI #TNGovt
அருண் ஐபிஎஸ் மற்றதிற்கு காரணம்
இந்த அரசுக்கு எதிராக வேலை பார்த்துக்கொண்டு… தனக்கு விசுவாசமான அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறையில் நியமனம் செய்து இருக்கிறார்
#Savukkushankar
ராசாவை கொண்டுவாங்க பொது செயலாளர் ஆக செம்ம Fun ஆக இருக்கும் சீக்கிரம் பால் ஊதிவிடலாம்
அம்பாசமுத்திரத்தில் கனிமொழி வேட்பாளர் ஆக நிக்க வாய்ப்பு இருக்கு அப்போ அதிபர் நிலைமை 😂😂😂
Time and again establishing that he or she is the ONLY POWER CENTRE is extremely important for a leader and Vijay seems to be in the right path that.
Tn definitely does not need secondary/tertiary power centres like Sabareesan or Sasikala.
While a CM may take advise and suggestions from anyone, he needs to be the sole deciding authority.
#TVK #Vijay #CMVijay #DMKfailsTN
இதெல்லாம் பார்க்கும் போது சில பேருக்கு எரிச்சல் வரத்தான் செய்யும் இயல்பு தானே 😂 அதிலும் சிலபேர் எங்க அண்ணன் அடுத்த முறையும் இவருதான்னு சொல்லிட்டு போறாங்க♥️🔥
முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு கோரிக்கை @TVKVijayHQ
இது போன்ற காவல் துறை மரணங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் ஆகாஷ் மரணத்தில் FIR போட பட்ட அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்
#Savukkushankar