#பெங்களூரில் மாஸ்க் அணிந்து பேருந்தில் பயணித்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர்
#கர்நாடகா: பேருந்தில் மாஸ்க் அணிந்து ஆய்வு செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ், டிக்கெட்டிற்கு |ரூ.100 கொடுத்தபோது சில்லறை இல்லை எனக்கூறி அமைச்சரையே கீழே இறக்கிவிட்ட நடத்துநர்.
*
மாநிலங்களவையில் திமுக மாற்றம்!
திமுக-காங்கிரஸ் கூட்டணி முறிவை தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் அருகில் கூட அமராத வகையில் திமுக இருக்கையை மாற்றி கொண்டது.
அதேபோல், மாநிலங்களவையில் இதுவரை காங்கிரஸ் அருகில் அமர்ந்த திருச்சி சிவா, முறிவால் இருக்கையை மாற்றினார்.
#புது_சூப்பர்_ஹீரோ_என்ட்ரி!
இது ஹாலிவுட் இல்ல. நம்ம தேனி கோடாங்கிபட்டியில!
அரசு பஸ் பின்னாடி ஒரு அண்ணன் ஸ்பைடர் மேன் மாதிரி ஒட்டிக்கிட்டு போறாரு.
டிக்கெட் காசு மிச்சம், கண்டக்டர் தொல்ல இல்ல, காத்தும் நல்லா வரும். 3-in-1 ஆஃபர்! கை ரெண்டும் ஜன்னல் கம்பி. காலு ரெண்டும் பம்பர்ல
தற்போது நினைவில் வருவதெல்லாம் இவர் ஐந்தாண்டு காலம் செய்த நாகரீக அரசியல் தான் இவர் யாரையும் தரம் தாழ்ந்து விமர்சித்தது கிடையாது அது திமுக அகராதியிலும் இல்லை..
அதுவும் அந்த __________ம் அப்படிப்பட்ட வார்த்தை எல்லாம் இவர் வாயில் வந்ததே இல்லை... ஏன் திமுகவை சார்ந்த யாரும் பொதுவ���ளியில
முதல்வர் என்றே தெரியாமல்.....
முதல்வராக பதவி வகிக்கும் மாண்புமிகு தமிழ்நாடு #இடைக்கால_முதல்வரே.....
மிக விரைவில் தமிழ்நாடு மக்களால் ....
உங்களின்
தேவையற்ற திமிர் பிடித்த பேச்சுக்கும்
சுயநலத்திற்காக அரசியலில் வாழும் உங்களுக்கு
முடிவுரை எழுதப்படும்..
மாண்பு இல்லாத 'மாண்புமிகு' முதல்வர்! நாவடக்கத்தை மறந்தால் மக்கள் அடக்கத் தயங்க மாட்டார்கள்!
மாநிலத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்���ுக்கும், அந்த இருக்கையின்கண்ணியத்திற்கும் துளியும் சம்பந்தமில்லாமல், மூன்றாந்தர வீதிப் பேச்சாளரைப் போலத் தரம் தாழ்ந்து பேசுவதை முதலமைச்சர் விஜய் நிறுத்த
ஓடினான் ஓடினான்
வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினான்
கரூர் மரணங்களை கண்ணால் பார்த்தும்
திரு���்சி விமான நிலையம் நோக்கி தலை தெறிக்க ஓடினான்.
பத்திரிகையாளரை சந்திக்க பயந்து பின்னங்கால் பிடரியில் பட
அலறி அடித்து ஓடினான்.
ஒரு மாநில முதலமைச்சர்
பொதுவெளியில் கூச்சமே இல்லாமல் பொய் பேசுவதை
இனி தவெக அரசு இருக்கும் வரை அரசு வேலை பெற பட்ட படிப்பு,தேர்வு,தேர்ச்சி,மதிப்பெண் தரவரிசை ஏதும் வேண்டாம்.
தவெக தெருமுனை கூட்டம், பொதுக்கூட்டம், மாநாட்டில் கலந்து கொண்டாலே போதும்.வீடு தேடி வேலை நிவாரண நிதி ஒ��ுக்கீட்டுடன்.ஆனா ஒரு கன்டிஷன் குடும்பத்தில் ஒருத்தனை காவு கொடுக்க வேண்டும்
வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்துவிட்டேன் எனக் கூறுவதா - விஜய்
அந்த வலியோடும் வேதனையோடும் TVK Vijay ஓடி ஒளிந்த காட்சி!
#Karur_stampede#KarurTragedy#TVKFails
234 தொகுதிகளிலும்
மடக்கு ஊதி நா விஜய், விஜய் நா மடக்கு ஊதி என வீர வசனம் பேசி C.M.ஆனது விஜய் விஜய் அங��கிள் திமுகவ குறை கூறுவதற்கு மட்டும் தானா சட்ட ஒழுங்கின் நிலை நாட்டுவதற்கு இல்லையா பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கு
ரீல்ஸ் ஆட்சியை விட்டுட்டு ரியாலிட்டி ஆட்சிக்கு வாங
அன்று காவல்துறைக்கு நன்றி தெரிவித்தவர், இன்று அதே சம்பவத்தில் காவல்துறையை குற்றம்சாட்டுகிறார் என்றால், மக்கள் அந்த மாற்றத்தைப் பற்றி கேள்வி கேட்பது இயல்புதானே? உங்���ள் பார்வை?