#கள_ஆய்வு
நண்பர்களே!
எழும்பூர்
கொளத்தூர்
அம்பத்தூர்
துறைமுகம்
திரு,வி.க.நகர்
வில்லிவாக்கம்
அண்ணாநகர்
ஆயிரம்விளக்கு
சேப்பாக்கம்
சைதாப்பேட்டை
சோழிங்கநல்லூர்
மதுரவாயல்
விருகம்பாக்கம்
வேளச்சேரி
- மேற்கண்ட தொகுதி வாழ் உடன்பிறப்புகள் இந்த QR Code மூலமும் கருத்துகளை பகிரலாம். 🙏
இப்படி ஒரு பதிவை இடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை!
எழும்பூர் வடக்குப் பகுதி, 77-வது வட்டம், கே.பி.பார்க் பகுதியில் எனக்கு உற்றதுணையாக, என் தம்பியாக, ஏன் என் பொதுவாழ்விற்கு அப்பகுதியில் ஓர் எஃகுத் தூணாக விளங்கிய வழக்கறிஞர் தர்மதுரை இன்று நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார் என்ற துயரச் செய்தியால் எனக்கு ஏற்பட்ட வேதனை, ஏமாற்றத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. எப்படி இந்த இழப்பை ஈடு செய்யப் போகிறேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. தம்பி தர்மதுரையை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவால் துயருற்றுள்ள, என்னோடு பயணித்து வரும் கழகத் தோழர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates@PEN_Offl
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டம், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடனான பயிற்சி மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது...
இந்நிகழ்வில் மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் முருகவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர், சங்ககிரி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் @Prabhugajendran, மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியைச் சார்ந்த நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும்
#votefordmk
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@evvelu@SalemRRajendran@tmselvaganapat@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates@PEN_Offl@Dmk_Salem_west
#mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #salem
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில உரிமயை குறைக்கும் வகையில் செயல்படும் பாசிச பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக சேலம்
மாவட்ட திமுக அலுவலகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அண்ணன் @SalemRRajendran அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். #தீ_பரவட்டும்
#Delimitation #SayNoToNDA
@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates@PEN_Offl
#mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி வடக்கு ஒன்றியம், கோணூர் ஊராட்சி கழக நிர்வாகிகளுடன் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்தோம்
இந்நிகழ்வில் உடன் நங்கவள்ளி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அர்த்தனாரி ஈஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#votefordmk
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@evvelu@tmselvaganapat@SalemRRajendran@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates@PEN_Offl@Dmk_Salem_west
#mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #salem
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேச்சேரி மேற்கு ஒன்றியம், எம்.காளிப்பட்டி ஊராட்சி கழக நிர்வாகிகளுடன் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்தோம்
இந்நிகழ்வில் உடன் ஒன்றிய கழக செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#votefordmk
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@evvelu@tmselvaganapat@SalemRRajendran@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates@PEN_Offl@Dmk_Salem_west
#mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #salem
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேச்சேரி மேற்கு ஒன்றியம்,மல்லிகுந்தம் ஊராட்சி கழக நிர்வாகிகளுடன் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்தோம்
இந்நிகழ்வில் உடன் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் திருமதி.@riya_anbu, மேச்சேரி ஒன்றிய கழக செயலாளர் காசி விஸ்வநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#votefordmk
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@evvelu@tmselvaganapat@SalemRRajendran@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates@PEN_Offl@Dmk_Salem_west
#mkstalin #UdhayanidhiStalin #StalinWave2026 #DravidianModel #DMK4TN #DMKfor2026 #iparanthamen #salem
நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேச்சேரி கிழக்கு ஒன்றியம், விருதாசம்பட்டி ஊராட்சியில் கழக நிர்வாகிகளுடன் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கலந்தாலோசித்தோம்
இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் திரு.சீனிவாச பெருமாள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்