வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து ராணிப்பேட்டை என்றென்றும் அம்மா அரசின் கோட்டை என நிரூபித்திடுங்கள். வளமான தமிழகத்தை உருவாக்க! மக்களாட்சி தொடர!! மக்கள் பிரச்சனை தீர!!! வாக்களியுங்கள் நமது இரட்டை இலை சின்னத்திற்கு.
#AIADMK#AIADMK4TN#AIADMKManifesto
இராணிப்பேட்டை urban PHC நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடங்களுடன் பிரசவம், ஆர்த்தோ, ஆயுர்வேதம், ENT போன்ற சிறப்பு பிரிவுகளை உருவாக்கி அனைவருக்குமான சுகாதாரம், அனைத்துக்குமான சுகாதார நிலையம் அமைக்கப்படும்.
#AIADMK#AIADMK4TN#AIADMKManifesto
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மசூதியில் இஸ்லாமிய சகோதரர்களுடன் நமாஸ் செய்த பின் வாலாஜா நகர் ஒன்றிய செயலாளர் டௌலஜி மோகன் மற்றும் இளைஞர் அணி செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை மற்றும் கழக நிர்வாகிகளுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது
#AIADMK#AIADMK4TN