சுத்தியடிக்கும் சுற்றாடல் அமைச்சு, இந்த அமைச்ச வகிக்கிறவங்க மக்கள் ஆதரவு குறைஞ்சி பதவி விலகுறாங்க
முதல்ல நஸீர் அஹமட், அடுத்து கெஹலிய, அதற்கு அடுத்து ஜனாதிபதியோ?🤔
#SriLanka ##political
நீதித்துறை சுயாதீனம் பற்றி பேசும் சிலர், மறுபுறத்தில் தமிழ் நீதிபதி என சொந்தம் கொண்டாடுகிறார்கள்....
அவர் உண்மையான தீர்ப்பை வழங்கி நேர்மையாக நடந்திருக்கிறார். அதற்காக குரல் கொடுக்கலாம்
உங்கள் சுண்டக்காய் அரசியலை இதில் திணிக்காதீர்கள்
#mullaitivu#srilanka#judge
நாம் எல்லோரும் ஏப்ரல் முதல் திகதியை முட்டாள்கள் தினமாக கொண்டாடும் போது ஜப்பானியர்கள் மட்டும் பொம்மைகள் தினமாக கொண்டாடுகிறார்கள் எந்த ஒரு ஜப்பானியனும் முட்டாள் ஆக விரும்பியதில்லை..!