@annamalai_k
sir I need a help, iam from Chengalpattu oru lady en wife kita 1lak 40thousand vangikitu Tara mudiyunu timura pesitrukanga banglore mantrin square Mall la apt irukanga seshathipuram police station contact details or help kidaicha nalla irukum can you help sir
WHAT'S HOT ABOUT #MONIWAR?
✨ REAL game, REAL earning, released web & Android version
✨ More than 8,000 people have made profits after the game's launch
✨ More than 80,000 members in all groups.
👉 Try now to not miss this opportunity: https://t.co/juMeAA8fsL
⏳ HEROBATTLE In the final stages of completion and ready to launch to the community in the next few days.
🧨 HEROBATTLE will be the hottest PLAY_TO_EARN game on the upcoming BSC platform.
Audited by https://t.co/fopaTMXTHm
Visit our white paper: https://t.co/l3a56CWfoV
1971-ஆம் நடைபெற்ற போரில் இந்தியா பாகிஸ்தானை வென்ற வரலாற்று வெற்றியின் பொன்விழாவில் பங்கேற்று, தமிழ்நாட்டில் இருந்து போரில் பங்கேற்றோர் மற்றும் உயிர்த்தியாகம் செய்தோரின் குடும்பத்தினர்க்கு நினைவுப்பரிசு வழங்கினேன்.
நாடு காக்கும் பணியில் தமிழ்நாடு என்றுமே முன்னணியில் நிற்கும்!
தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பில் பங்கேற்று புதிதாக மக்கள் பணியாற்றவுள்ள 86 துணைக் கண்காணிப்பாளர்களை வாழ்த்தினேன்!
எப்போதும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.