சாதியவாதிகளுக்கு எதிராக
5 வது நாளாக தொடரும் போராட்டம் l...
நீதி வேண்டும்
நீதி வேண்டும்
அகிலனுக்கு நீதி வேண்டும்...
துணை போகாதே
துணை போகாதே
காவல்துறையே துணைபோகதே ..
கட்டுப்பாடற்ற வளர்ச்சி மேற்குத் தொடர்ச்சி மலையைப் பலவீனமாக்குகிறது.
பெருமழையைத் தாங்கும் திறனை மலைகள் இழக்கின்றன.
மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுலாவுக்கான இடமாக மட்டும்அணுகுவதை நிறுத்த வேண்டும்.
#SaveWesternGhats
#WATCH | "அருண் சார் டார்ச்சர் தாங்காம Dropout ஆன மாணவன் நான்.."
கோவை பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் அருண் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் மாணவர்.
#SunNews | #Kovai | #SchoolStudent
இன்று கோவை மாவட்ட கலெக்டரின் முன்பு,. கே.கே.நாயுடு பள்ளியின் இதே தலைமை ஆசிரியர் தன்னை இழிவு செய்ததாக சாட்சியம் சொன்னார். 'மாட்டுக்கறி சாப்பிடுர பையன்' என ஏளனப்படுத்தியதால் தனது 11வது படிப்பை ரத்து செய்ததாக கலெக்டர், காவல்துறை அதிகாரிகள், பிறதுறை சார்ந்த அதிகாரிகள், கிட்டதட்ட 40 அமைப்பின் தோழர்கள் முன் இந்த மாணவர் பதிவு செய்தார்.
அசைவ உணவு, மாட்டிறைச்சி உணவை இழிவு செய்யும் சங்கிகளின் அரசியலால் ஒரு அப்பாவி மாணவன் உயிர் பறிபோய் உள்ளது.
விநாயகர் சதூர்த்திக்கு அசைவ உணவு நான் உண்டேன் என்றதற்கு பொங்கிய நடுநிலைவாதிகள் தற்போது வாய்மூடி மெளனம் காப்பது எதனால்? இந்த நடுநிலைவாதிகளின் சங்கித்தனத்தை மாணவன் அகிலனின் மரணம் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இறைச்சி உணவு எம் உரிமை. இதை இழிவு செய்பவனை இனி இரும்புக்கரம் கொண்டு எதிர்த்திடுவோம்.
மாணவன் அகிலன் மரணத்திற்கு காரணமான கே.கே.நாயுடு பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் வகுப்பு ஆசிரியர் விஜயகுமாரை கைது செய்யக்கோரி சென்னை அக்26ல், மாலை 4:30க்கு மறியல் போராட்டம். அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம். சாதியவெறிக்கு முடிவு கட்ட போராடுவோம்.
- மே17 இயக்கம்.
நான்கு நாட்கள் கடந்து ஐந்தாவது நாளாக மாணவர் அகிலனுக்கு நீதி கேட்டு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆசிரியர்களையும் இதுவரை கைது செய்யாமல் கே கே நாயுடு பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுகிறது வெற்றுக்கூச்சல் தவெக அரசு
#JusticeForAkilan
அதிகாரிகளும், காவல்துறையும் போதிய ஆதாரமில்லையென மாணவன் அகிலனின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளான ஆசிரியர்களை கைது செய்ய பிடிவாதமாக மறுத்து வருகின்றனர்.
ஆனால், தலைமை ஆசிரியரிடம் சாதிய-வன்கொடுமை தொடர்பாக செய்தி தெரிவிக்கப்பட்டதை துணை ஆணையாளரே எம்மிடம் தெரிவித்தார். மாணவர்கள் நடத்திய வன்கொடுமைகளை விசாரித்து உறுதி செய்ததாக துணை ஆணையர்கள் மாவட்ட ஆட்சியர் முன்பு தெரிவித்தனர். இவர்களின் முன்பு முன்னாள் மாணவரும் தனக்கு தலைமை ஆசிரியரால் நேர்ந்த கொடுமைகளை சாட்சியமாக வெளிப்படுத்தினார்.
அதிகார வர்க்கம் பிடிவாதமாக குற்றவாளிகளுக்கு சாதகமாக இயங்குகிறது. தவெக அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்த விரும்பாமல் செயலற்று போயுள்ளது. இரண்டு பட்டியல்சமூக தொகுதிகளை இடைத்தேர்தலில் வென்ற தவெகவின் இப்போக்கு பட்டியல்சமூக விரோதமானது. இதன் விளைவுகளை அக்கட்சி எதிர்கொள்ள தயாராகிவிட்டதா?
மருது சகோதரர்கள் வெள்ளையர்களை எதிர்த்து போராட தஞ்சையின் மராத்திய அரசர், சிவாஜியின் வம்சாவழியான சரபோஜி போன்ஸ்லேவிடம் தூதர்களை அனுப்பினர். மருதுபாண்டியர்களுக்கு உதவி செய்ய மராத்திய சிவாஜியின் வம்சாவளியான சரபோஜி மறுத்தார். அதுமட்டுமல்லாமல், மருது சகோதரர்களின் கடிதங்களை வெள்ளையர்களுக்கு அனுப்பி துரோகம் செய்தார். மேலும் வெள்ளை அரசுக்கு படை உதவியும், நிதியுதவியும் செய்தார் சிவாஜியின் வாரிசு.
தமிழ் மண்ணில் துரோகம் இழைத்த வரலாறு மராத்திய அரசர்களுடையது. இந்த சிவாஜியினை போற்றி, மராத்திய அரசை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்க முனைவது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். மராத்திய இந்து ஆட்சியே எமது இலக்கு என்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் கும்பலை சார்ந்தவர்கள்.
மராத்திய ஆட்சியை தமிழ்நாட்டில் எதற்காக நிறுவ வேண்டும்? மராத்தியர்களுக்கு தமிழ்நாட்டை அடிமையாக்க முனையும் ஆர்.எஸ்.எஸ்சில் மானத்தமிழர்கள் எவரும் இணையமாட்டார்கள். அவ்வாறு இணைந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் நபர் ஒவ்வொருவரும் எச்.ராஜாவை போல தமிழின துரோகிகளே!
இந்த லட்சணத்தில் தனது வரலாறை வைத்துக்கொண்டு எச்.ராஜா போன்ற தமிழர் விரோதிகளெல்லாம் மருதுபாண்டியருக்கு வணக்கம் செலுத்துவதாக நடிப்பது அப்பட்டமான நாடகம்.
காளையார் கோவிலை கட்டியெழுப்பியவர்கள் தமிழர்கள். தமது வழிபாட்டு தளங்களை இடிப்பவர்களிடம் இருந்து உயிரை கொடுத்தேனும் தமிழர்கள் காத்துக்கொள்வார்கள். ஆனால் தமது கோவில்களின் வழிபாட்டை பார்ப்பனர்கள் கையிலும், சமஸ்கிருதத்தின் ஆதிக்கத்திற்கும் பறிகொடுத்ததுதான் பெரும்துயரம்.
Delhi has higher number of migrant workers from across the country , why don't you advice the Delhi sultans to include all languages?
Why these men annoy TN whenever we ask for balanced language policy? why don't they ask Delhiwalas about their insensitivity? Their hate for non-hindi languages is obvious!
HINDI is also a regional language, so kick them out of our land.
பொய் சொல்வதில் அண்ணாமலையைதோற்கடிக்கு யாரால் முடியும் ?
20,000 புத்தகங்கள் படித்தேன்.
2,00,000 வழக்குகள் பதிவு செய்தேன்.
தவெக அரசில் 8 பெண் அமைச்சர்கள் என அளந்துவிட்டார் அண்ணாமலை..
தற்போது 12 லட்சம் மரங்கள் நட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேன்.. நூற்றுக்கணக்கான டன் குப்பைகளை அள்ளினோம் என புதிய கதையை ஆரம்பித்திருக்கிறார்...
தமிழ்நாட்டில் கதை சொல்லும் அரசியல்வாதிகளுக்கு குறைவில்லை.. ஆமைக்கறியில் ஆரம்பித்து அண்ணாமலை வரை..
பிள்ளையார் சதூர்த்திக்கு பிரியாணி என்றதும் கொந்தளிக்கும் சங்கிகள், தமிழில் குடமுழுக்கு செய்யச்சொல்லி ஏன் கொந்தளிப்பதில்லை? ஏனென்றால் சங்கிகள் தமிழ்-தமிழர் விரோதிகள்.
பிரியாணி அண்டாவையே திருடிக்கொ டு ஓடும் சங்கிக்கும்பலுக்காக காவல்துறை வரிந்துகட்டிக்கொண்டு இயங்குகிறது. பிரியாணி விளம்பரத்தில் விநாயகர் படத்தை வைத்தது எப்படி சிறையில் அடைக்கும் குற்றத்திற்குரியதாகும்? நெல்லை காவல்துறை சங்கிகளின் காவல்துறையாகிப் போனதா? இதை கண்டிக்காமல் விட்டால், நாளை பிரியாணி கடையை திறப்பதற்கும் அதன் விளம்பரத்திற்கும் காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டிய அவலநிலையே உருவாகும். சங்கிகளுக்கு வேலை செய்வதற்காகவா காவல்துறைக்கு மக்கள் வரிப்பணம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது? தவெக அரசு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்து செல்லும் பொறுப்பற்ற அரசாக இயங்குகிறது. உடனடியாக சிறையிலிருந்து விடுவித்து காவல்துறை மீது விசாரணை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் இச்செயலை கண்டிக்க முன்வரவேண்டும்
Students and activists part of the 'OG Tamizha' collective have been doing a sit-in protest for the past 23 days at the Thayagam Complex in Rukmani Lakshmipathi Road, #Egmore, demanding a ban on #NEET. Late S Anitha's brother Maniratnam had also visited the protest.
#DTNext
அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி இருப்பது மாணவர் போராட்டங்களுக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி. ஆணவ செறுக்கோடு இயங்கிய மோடி சர்க்கார் மண்டியிட்டு நிற்கிறது. நீட் தேர்வு ரத்து என்பதே இறுதித்தீர்வு. அந்த தீர்வை நோக்கி நகர்வோம். மாணவச் செல்வங்களுக்கும், இளைய தலைமுறைக்கும் புரட்சிகரவாழ்த்துகள். டில்லியில் இப்போராட்டத்தை தீவிரமாக்கிய இடதுசாரி அமைப்புகள், சிவில் அமைப்புகள், கரபபன்பூச்சி கட்சியின் பொறுப்பாளர்கள், செயற்பாட்டாளர் வாங்க்ச்சுக் ஆகியோருக்கும், பெயர் தெரியாத துணிச்சல்காரர்களுக்கும் வாழ்த்துகள்.