நறுநகை என் இரண்டாவது நாவல்
கானல் பதிப்பக வெளியீடு
பக்கங்கள் – 430
விலை – 400
+91 7708597419 பதிப்பகத்தாரின் இந்த வாட்ஸப் எண்ணில் தொடர்பு கொண்டு புத்தகத்தைப் பெறலாம்.
Sharjah International Book Fair-
universal publishers அரங்கில் நறுநகை நாவல் கிடைக்கும்.
Happy Reading ❤
@TwitsKEN@Joe_Anand Girls? கண்டிப்பா மகள்களுக்கு நகைகளின் மீது ஆர்வம் இருக்க வாய்ப்பில்லை. நாமாக வாங்கி வச்சு போட்டுக்க சொல்லி திணிப்பது தான். மிருகம் நம்மை நோக்கி வருதோ இல்லையோ நாம அதை நோக்கி போகாம இருந்தா சரி.Gold Etf நல்ல ஆப்ஷன். Rbi gold sovereign bonds வாங்கி பொண்ணுங்களுக்கு கிப்டா கொடுக்கலாம்
எதையாவது ஒன்றை நாம எப்ப உற்று கவனிப்போம்!! அது நமக்கு தேவைப்படுகிற தருணத்தில் தான். அதுவரைநம் கண் எதிரே வந்தாலும் நம்மை உரசிக்கொண்டு கடந்துபோவதாயிருந்தாலும் கூட கண்டுகொண்டிருக்கிற மாட்டோம்..!
எதைத் தேடுகிறோம்..! 👇https://t.co/MNEdAQofQT via @Mazhaikaadu.com
Feb2024
ப்ரெண்ட்ஸ்.. 💞
என்னுடைய சிறுகதை 'மெய்யிலி மனம்'
வாசகசாலை இதழ் - 88ல் வெளியாகியுள்ளது.. மெய்யிலி மனம் வாசிக்க இதோ இணைப்பு 👇
https://t.co/OaTpwQtBW9
Why i love fiction என்றால்
கதை வாசிக்க பிடிக்குமென்பதற்காக மட்டுமல்ல கதையோடு கூடி 👇
அழகும் ஆபத்தும் ஒருசேர – The great alone by kristein Hannah (2017)- Novel https://t.co/5iOgZLrrTx via @Mazhaikaadu.com
திரைப்படமாக இருக்கட்டும் வாசிப்பாக இருக்கட்டும்.. பல கோணங்களில் விரித்துப்பார்க்க முடிகிற படைப்புகளை நான் பெரிதும் விரும்புகிறவள்..
அப்படி இந்த படத்தில் நான் பார்த்த கோணத்தை எழுதுகிறேன்.👇
What is life?
கூழாங்கல் – என் பார்வையில் https://t.co/8RDBLjlRKt via @Mazhaikaadu.com
அந்த அளவு அழகில் மயக்குகிற இயற்கை அதைவிட கூடுதலாய் மருட்டவும் செய்யும்.
எதை நீ தேர்ந்தெடுப்பாய்!?
Kaala Paani – Survival drama https://t.co/yxY9MM9M9F via @Mazhaikaadu.com
பிராண்டட் என்றால் நல்லவை..
ஆர்கானிக் என்றால் ஆரோக்கியமானவை..
டிஸ்கவ்ண்ட் அல்லது இலவசம் இணைக்கப்பட்டது என்றால் அதுவே சிக்கனப்பிடிப்பு என்கிற கண்துடைப்புகளுக்கு..
நெடுநல் அத்தியாயம் – 40 👇https://t.co/9sq3Jut6Xa via @Mazhaikaadu.com