தேவையே இல்லாத பாலத்தை போட்டு கல்யாண மண்டபத்தை இடித்து, கேப்டனை குடிக்காரன் என்று சொல்லியும் , ஊடகத்தை வைத்து கேப்டன் மீது அவதூறு பரப்பியும் கேப்டனுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கி இவ்வளவு சீக்கிரம் கேப்டன் இறக்க காரணமாக இருந்த கும்பலுடன் அப்படி என்ன கூட்டணி தேவை @PremallathaDmdk ?? 😏