"ராகுல் காந்தி தான் வருங்கால பிரதமர்" சாலையில் தனி ஆளாக ராகுல் காந்தியை சந்தித்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்
#Chennai | #CMVijay | #RahulGandhi | #Congress | #TVK | #ECRSaravanan | #PolimerNew
I may not be Rich enough to buy Expensive things
But am Rich enough to get Unconditional Love from that
One Person❤️✨
பேரன்பு போல
ஏதுமில்ல 💯
நீ போதும்
நானும் ஏழையில்ல❤️💯✨
#auros_playlist#pradeepkumar@pradeep_1123
ஜனநாயகத்தின் குரலாக, மக்களின் உரிமக்காக குரல் எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி உள்ளிட்ட INDIA கூட்டணி எம்.பி.க்கள் மீதான வன்முறையைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸ் ம��த்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.