இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தென்கடல் பகுதியில் நேற்று இரவு அடித்த பலத்த சூறைக்காற்றால் 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்துகரை ஒதுங்கின.
Plz Help @OfficeOfOPS@EPSTamilNadu
கேப்டன், ஸ்டாலினின் போராட்டமும், பழனிசாமியின் அதிரடி நடவடிக்கையும் தான் #Sterlite ஆலைய முடுறதுக்கு கரணாமாம்லே..!
நான் கூட 100 நாள் போராடுன மக்கள், செத்து போன 13 பேரு, காயம் பெற்ற 100 க்கும் மேற்பட்டவுக தான் கரணும்னு நினைச்சுட்டேன்..😏
#BanSterlite#SaveTuticorin
life is not how you perceive it but how look at it with open eyes n a honest clear mind..you are tested in times of difficulty n your perseverance will take you forward..to do the right you have to face the wrongs..good day..😊😊
#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஏழரை கோடி மக்களின் உணர்வுச் சங்கிலியான இப்போராட்டத்திற்கு பிறகாவது, மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வோடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்.